வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

"மலராதோ மதி வதனம்!" கருத்து திரி

என்ன டா பண்ணினா அவளை சின்ன வயசில் இவளோ கொல காண்டுல இருக்கா உன் மேல😅😅😅

அந்த வல்லவனுக்கு வல்லவன் அவன் தம்பி சரவணா🤔🤔🤔🤔

இதுங்க ரெண்டு லவ் பண்ணுதா இல்ல ஃப்ரெண்ட்ஸ்ஷிப் மட்டுமா??????

நிலா கூட பேசினா இந்த அம்மாவுக்கு என்னவாம், ஓவரா பேசுது 😏😏😏😏

எப்பவும் போல சப்பொர்ட் எதிர்பார்த்து இருக்கு, கதிர் கிட்ட ஆன இப்ப செம்ம பல்ப் கொடுத்துட்டானே 🤣🤣🤣🤣🤣
 
கொலை காண்டா விட்டா கொலையே பண்ணுவா 🤣🤣🤣. சார் எசிபி ஆகி தப்பிச்சிட்டார் 🤭🤭.

அச்சோ அவன் ஒன்று அறியா அப்பாவி ஆசிரியர் சிஸ் 😜😜😜.

லவ்வுக்கு கீழ ப்ரெண்ஷிப்புக்கு மேல சிஸ் 😜😜🤣🤣🤣🤣

அவங்களை சீக்கிரமே அடக்கிடலாம் 😂😂.

மிக்க நன்றி சிஸ் ❤️😍😍
 
நல்ல தைரியம் தான் இந்த வெண்ணிலாவுக்கு 😆😆😆 சூப்பரா பேசுறா அவன்கிட்ட👏👏👏 அப்படியே maintain பண்ணி இருக்கலாம்... எனக்கு தெரியாது அப்படினு... சிக்கிட்டா🤣🤣🤣

ஆக இவனை பொறுக்கி சொல்லி, இவனுக்கு அவங்க என்னமோ பண்ணது எல்லாம் அவன் மேல தப்பு இல்லாம, தப்பா புரிஞ்சு கிட்டு 🙄🙄🙄 அதுக்கு தான் புகாரா😳😳😳

சொந்த ஊர், சொந்த அப்பாவை வச்சு செய்ய போறான் போலவே
 
சிஸ் ஆனாலும் நீங்க இப்படி கதையை சரியா புரிஞ்சிக்க கூடாது😪😪🤪🤪. இப்போதைக்கு கதிரவன் கெட்டவன் ஓகே 😂😂🤭🤭.

ஆமா சொந்த ஊர் சொந்த அப்பாவை மட்டும் இல்லை வெண்ணிலாவையும் சேர்த்து செய்ய போறான் 😂😂.

அடுத்த எபி போஸ்ட் பண்ண போறேன் படிச்சிட்டு சொல்லுங்க சிஸ்

மிக்க நன்றி சிஸ் ❤️❤️😍💞
 
Nan yarukku support nu mudivu pannanum la athaan🤭🤭🤭
 
கதிர்😱😱😱 செம்ம மாஸ் டா நீ....

தண்டனை வாங்கி குடுத்திட்டியா🤩🤩🤩 சூப்பர் சூப்பர்....

சஞ்சு- உன் அக்காக்கு நியாயம் கிடைச்சிடுச்சு......

அவ எப்போதும் போல இருக்கா, இந்த நிலா தான் ஓவரா போயிட்டு இருக்கா🤦‍♀🤦‍♀🤦‍♀

ஹோ அப்படினா நிலா அண்ட் கதிருக்கு கல்யாணம் ஆகிடுச்சா😳😳😳

அடப்பாவிகளா😳 பாவம் டா கதிர் நீ, உன்னை தப்பா புரிஞ்சுது மட்டுமில்லாம, இந்த கிறுக்கிகிட்ட வேற மாட்டி விட்டு🤦‍♀🤦‍♀🤦‍♀

இன்னமும் கதிரை தப்பா தான் புரிஞ்சு கிட்டு இருக்கா இவ🤦‍♀🤦‍♀
 
ஏதே!!! கிறுக்கியா 🙄🙄🙄.

என்னடா இது என் ஹீரோயினுக்கு வந்த சோதனை 🥺🥺🥺🥺. இந்த கதிர் பய பண்றதை எல்லாம் விட்டுட்டு நிலாவை திட்டுறிங்க அவ பாவம் 😢😢😢.

வெண்ணிலா கதிரை தப்பா புரிஞ்சிக்கலை ஆனா கதிர் தான் நடந்ததை மறந்துட்டு இருக்கான்.

இந்த பய எல்லா தப்பையும் பண்ணிட்டு திருந்துனா அதுக்கு வெண்ணிலா என்ன பண்ணுவா. இதுல இவன் மாஸாம் 😒😒😒.

இருக்கு அவனுக்கு 🤭🤭.

மிக்க நன்றி சிஸ் ❤️😍💞🥰.
 
Top