வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

பொழுது புலரும் நேரம் - கருத்து திரி

பசி ஒரு நோயா😳😳😳 நல்லவேளை கடவுள் ஆயுளை கம்மியா வச்சாரு, இல்ல 1000 வருஷம் தாண்டி போய் எவன் சோறு இல்லாம கஸ்டபடுறது😳😳😳

மக்கள் இயற்கை, பூமிக்கு எதிராக செய்யுற எல்லாம் பிற்காலத்தில் மக்களுக்கு (நாம்) தான் ஆபத்து...

இப்படிலாம் கூட இருக்கும்னு நீங்க சொல்ற எல்லாம் கற்பனையை தாண்டி இருக்கு... ஆனாலும் possibility இருக்குன்னு நினைக்கும் போது......... நான் சோறு இருக்க வரை இருந்தா போதும் டா சாமி 🙏🙏🙏

#சோறே_சொர்க்கம்
Soru than mukiyam.. en inam neenga
 
Ottaamo kuttavo😳😳 vanthu yaaraiyum kuttaama iruntha sari.....

Ellam read panna panna mayakkam varuthu ji....😳😳😳

Ini varum kaalam nature and earth saving kku we should do something .... Ithu nadakkumo illaiyo already environment changes la payangarama affect pannuthu PPL ah... It's all because what we use and what we throw... PPL should be more conscious about how they live and with what they live... All unnecessary technology improvements will lead to a disaster... This could be understand only after it happens... We used to worry at the time of natural disasters but after that what we do is to continue how we used to live before 🤦🤦🤦 hmmm everyone should take responsibilty❤️
Yes.. thank you so much ❤️
 
ரைட்டர் ஜி, எனக்கு ஒரு டவுட்.....

இப்ப மனிதர்களை மட்டும் தானே காப்பாத்தி வெச்சி இருந்து இருக் காங்க.....

அப்ப அங்க அனிமல்ஸ், பறவைகள், தேனிக்கள் இது எல்லாம் இருந்து இருக்காது இல்ல??????

அப்பறம் எப்படி பூமி மேல வரும் போது, அதில் செடி மரம் எல்லாம் வந்து இருக்கும்?????

மரம் வளர இது எல்லாம் தேவை தானே இயர்க்கையாவே.....

நா சரியா படிக்கரேனா தெரியல, இந்த டவுட் வருது......
 
ரைட்டர் ஜி, எனக்கு ஒரு டவுட்.....

இப்ப மனிதர்களை மட்டும் தானே காப்பாத்தி வெச்சி இருந்து இருக் காங்க.....

அப்ப அங்க அனிமல்ஸ், பறவைகள், தேனிக்கள் இது எல்லாம் இருந்து இருக்காது இல்ல??????

அப்பறம் எப்படி பூமி மேல வரும் போது, அதில் செடி மரம் எல்லாம் வந்து இருக்கும்?????

மரம் வளர இது எல்லாம் தேவை தானே இயர்க்கையாவே.....

நா சரியா படிக்கரேனா தெரியல, இந்த டவுட் வருது......
Yes unga question sari than. Athikama answer following epi la varum. So don't get confuse ji
 
எது பசி ஒரு நோயா 🙄🙄 விதவிதமா ருசிக்கு சாப்பாடு இல்லாட்டியும் பரவால்ல பசிக்காது கொஞ்சம் சாப்பாடு இருக்க வேணாமா எப்படி மனுஷன் சாப்பாடு இல்லாம இருக்கிறது. 😔😔😔
மரம் செடி கொடி எல்லாம் எப்படி அந்த பூமியில் வளர்ந்துச்சு அதுல இருந்து பழம் எதுவும் சாப்பிடற பொருள் கிடைக்கலையா?
எபி ரொம்ப குட்டியா இருக்கு
முடிஞ்ச வரை உடனுடனே ud கொடுக்க ட்ரை பண்ணவும்
 
அடுத்து அடுத்து அதிற்சசிகள் அடுக்கு அடுக்காய் குடுக்கிரீங்க...

குழந்தை உருவாக்கம் அதும் ஆயுள் insertion லாம் கற்பனை பண்ண முடியலை என்னால... செயற்கை குள் போயிட்டு திரும்பி வரது கஷ்டம் தான் போல🤔🤔🤔
 
Top