Brammastram Writers
Moderator
இவங்க சண்டை தான் போடுறாங்களா.. ஒருத்தரை ஒருத்தர் ரசிச்சுட்டு இருக்காங்க..
அப்போ குட்டு யாருன்னே இவளுக்கு தெரியாதா.. குட்டு இவ பையன் தானே...
அறிவு உங்களுக்கு எதுக்கு இந்த வேலை சும்மா இருக்குறவனை எதுக்கு சுரண்டி விடுறிங்க...
இது சண்டையா.. காதலா... இல்ல ரசனையா.. எல்லாம் போக போக தெரியும்..
அறிவு.. அவர் சுரண்டுனா தானே சிங்கம் சிலிர்த்திட்டு வருவான் ...
குட்டுவை பத்தி ஏன் தேன்மொழிக்கு எதுவுமே தெரியல... யோசிங்க... யோசிங்க...
நீங்க ஓரளவு அழகா கெஸ் பண்ணுறீங்க.. சூப்பர்.. சூப்பர். நன்றி மா.