வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

வீணையின் தேன் ஸ்வரம் நீயடி 💕- கருத்து திரி💌💌💌

இவங்க சண்டை தான் போடுறாங்களா.. ஒருத்தரை ஒருத்தர் ரசிச்சுட்டு இருக்காங்க..
அப்போ குட்டு யாருன்னே இவளுக்கு தெரியாதா.. குட்டு இவ பையன் தானே... 🙄🙄🙄
அறிவு உங்களுக்கு எதுக்கு இந்த வேலை சும்மா இருக்குறவனை எதுக்கு சுரண்டி விடுறிங்க...

இது சண்டையா.. காதலா... இல்ல ரசனையா.. எல்லாம் போக போக தெரியும்..

அறிவு.. அவர் சுரண்டுனா தானே சிங்கம் சிலிர்த்திட்டு வருவான் ...

குட்டுவை பத்தி ஏன் தேன்மொழிக்கு எதுவுமே தெரியல... யோசிங்க... யோசிங்க...

நீங்க ஓரளவு அழகா கெஸ் பண்ணுறீங்க.. சூப்பர்.. சூப்பர். நன்றி மா.❤️😀❤️😀❤️😀🙏🙏🙏🙏👍👍👍👍
 
அதானே சும்மா ஒரு குட்டி பிள்ளைக்கு புவா கொடுக்க என்ன என்ன வேலை செய்ய வேண்டி இருக்கு, இப்ப முடிஞ்சதா தேனு அப்பா🤭🤭🤭🤭

தேனு உனக்கே இது ஓவரா இல்ல🙄🙄🙄🙄🙄

அம்முமா உம்மா 😘😘😘😘😘, என்ன ஒரு கேள்வி 🤩🤩🤩

இப்ப பதில் சொல்லுங்க பார்ப்போம் ரெண்டு பேரும்😏😏😏😏😏

ஏது, பேத்தி இப்படி கேட்கவும் ஒன்னும் பதில் சொல்ல முடியலையா🙄🙄🙄🙄, இப்பவும் இப்படியே இருந்தா தேனு எப்படி அவ வாழ்க்கையை வாழ் வா?????

எல்லாத்துக்கும் உங்க உரிமை உணர்வு தான் பிராப்ளம் போல தாத்தா......

தேனு, மீனா அம்மா சொல்றத பார்த்தா அவசர முடிவுகள் எடுத்து இருப்பா போல.......

ஆதி பாவம் பரிதி, அன்னைக்கு உன்ன பார்த்திட்டு தான் தேனு கோவமா போனா.....என்ன நடந்தது இருக்கும்?????

குட்டுவை பத்தி தேனுக்கு கவலை இல்லையா, அதை பத்தி ஒன்னும் சொல்ல மாட்டேன்கர??????

பாவம் இல்ல குட்டு......

இப்ப கூட்டி போனது மீனா அம்மா வா?????

ஏன் ஷாக் ஆகார, இந்த ஆபீஸ் இவனதுனு தெரியாத என்ன?????

அறிவு தானே தேனு அப்பா🤔🤔🤔🤔

இனி ரெண்டு அம்மாவும் என்ன செய்ய போறாங்க.....வெயிட்டிங்
Wow.. super a comment பண்ணியிருக்கிங்க. அந்த அத்தியாயத்தோட குட்டி விமர்சனம் மாதிரி அழகா இருக்கு. ரொம்ப நன்றி மா . உண்மையிலேயே உங்களை மாதிரி ஒரு வாசகர் கிடைக்க நாங்க எல்லாம் கொடுத்து வச்சிருக்கணும்..❤️❤️❤️❤️❤️❤️😀😀😀😀😀😀😀😀🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
 
கண்டதும் காதலா... இவங்க காதலுக்கு தேனு அப்பா எப்படி சம்மதம் சொல்லியிருப்பாரு.. 🤔🤔
பரிதி சீக்கிரம் வந்து சேரு... ஆதிராவால தேனுக்கு எதுவும் குழப்பம் இருந்தா அது தீர்ந்திடும்..
சோழன் என்ன பண்ணுவானோ... waiting sis...
Yes.. love at 1st sight... தேனு அப்பா... அவர் தான் லிட்டில் பிரின்சஸ்ஸோட அப்பா ஆச்சே... No சொல்லுவாரா என்ன...

நன்றிடா செல்லம். உங்க கருத்துக்கள் தான் எனக்கு எழுத உத்வேகமா இருக்கும்.❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
 
Wow.. super a comment பண்ணியிருக்கிங்க. அந்த அத்தியாயத்தோட குட்டி விமர்சனம் மாதிரி அழகா இருக்கு. ரொம்ப நன்றி மா . உண்மையிலேயே உங்களை மாதிரி ஒரு வாசகர் கிடைக்க நாங்க எல்லாம் கொடுத்து வச்சிருக்கணும்..❤️❤️❤️❤️❤️❤️😀😀😀😀😀😀😀😀🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Aww thank you sis🙈🙈🙈
 
இது சண்டையா.. காதலா... இல்ல ரசனையா.. எல்லாம் போக போக தெரியும்..

அறிவு.. அவர் சுரண்டுனா தானே சிங்கம் சிலிர்த்திட்டு வருவான் ...

குட்டுவை பத்தி ஏன் தேன்மொழிக்கு எதுவுமே தெரியல... யோசிங்க... யோசிங்க...

நீங்க ஓரளவு அழகா கெஸ் பண்ணுறீங்க.. சூப்பர்.. சூப்பர். நன்றி மா.❤️😀❤️😀❤️😀🙏🙏🙏🙏👍👍👍👍
ஏன் தெரியல.. 🤔🤔🤔🤔 இந்த லிட்டில் பிரின்சஸ் ஓட டாடோட வேலையா இருக்குமோ...
அம்முவும் குட்டுவும் ட்வின்ஸ்... ரெண்டு குழந்தையையும் அப்பா அம்மாக்கு தெரியாம பிரிச்சுட்டாரு..
Awww...எவ்ளோ யோசிச்சாலும் இதுக்கு மேல எதுவும் தோணல... 😵😵🤧🤧🤧
 
ஏன் எல்லோரும் அவரையே சொல்றீங்க.. அவரே பாவப் பட்ட ஜீவன் . பெத்த பொண்ணு மேல பாசம் வச்சது ஒரு குத்தமா..

குட்டுவும் அம்முவும் இப்படி அம்மாட்டயும் அப்பாட்டயும் இருக்கிறது ஏன்? ஹா.. ஹா.. அது தான் சஸ்பென்ஸ்...

ஆனா போக போக நீங்க ஈசியா கண்டு பிடிச்சிடுவீங்க. ,.💖💖💖💖😀😀😀❤️❤️❤️❤️🙏🙏🙏🙏👍👍👍👍
 
Company paarppaana illai kuttuvai kandupidikka povaana???

Hahaha ithunga rendum divorced sonna namba mudiyumaa enna... Romance pakkam la poguthu .. kobam illaama sirippu enna, rasippu enna hahha
 
Ohhh hooo nllaa sight adichu irukku rendum maaththi maaththi😂😂😂😂

Aama ivan ennaththai appadi kandu kondaan.. ivanga pirivin oru pulli aathira... Ippo ivan cctv la enna paarththaan?
 
Top