Manjusarvesh
Active member
அய்யோ இவன் தெரிஞ்சு செய்யாறானா தெரியாம செய்யாறானா தாலி கட்டிட்டான். ராதிகா பாவம் இந்த பிரச்சனை முடிஞ்சு கழட்ட சொல்லிடுவானோராதிகா குடும்பத்துல உள்ளவங்களை கூட சகுந்தலா சமாளிச்சுக்குவாங்க ஆனால் இந்த அருணன் குடும்பத்துல உள்ளவர்களை எப்படி சமாளிக்கறது முக்கியமா கோசலை