வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

என்னுள் உன்னை கண்டேனடா - கருத்து திரி

விஷ்ணு ரொம்ப ஸ்டிக்ட் பா😍😍🥰🥰🥰🥰🥰

அன்பு நீங்களுமா இப்படி 😂😂😂

வித விதமா பஞ்சாயத்தை வெச்சும் ஒன்னும் நடக்கல டா சாரு குட்டி, இன்னும் பயிற்சி வேணுமோ😜😜😜😜

அடேய் எங்க டா அவளை மட்டும் தூக்கிட்டு போற🤩🤩🤩🤩

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் சிஸ்
Ama avalukku innum payirchi vanum 😂😂😂🤣🤣🤣🤣

Thank you sis❤️❤️❤️😂😂😍😍😍
 
அதான வெள்ளக்காரன் நாட்டுக்குள்ள நைசா வந்து அடிமைப்படுத்தின மாதிரி இவன் வீட்டுக்குள் நைசா வந்து எல்லாரையும் பாடாபடுத்திட்டு இருக்கான்.
டேய் டேய் விஷ்ணு எங்கடா அவளை தனியா தூக்கிட்டு போற. ரொம்ப குட்டி எபி யா இருக்கு
Kutty ya 🙄🙄 next ud konjam parusha kuduka try panren sis😍😍😍❤️❤️❤️
 
Hahaha varsha super da nee... Yaen adicha 🤔🤔 ava boldness super ❤️

விஷ்ணு நல்லா வச்சு செய்வான் பார்த்தா ஊர் சுத்திட்டு இருக்கான்
 
அதானே அன்பு நீங்க தானே சொல்லணும், ஆன அன்பு எப்படி போய் சைலண்ட்டா உக்காதிங்க, பக்குணு சிரிச்சிட்டேன் 😂😂😂

அர்ஜுன் மைண்ட் வாய்ஸ், இப்பவும் நா தான் அவுட்டா🤭🤭🤭🤭

வர்ஷா அர்ஜுனை தான் லவ் பண்ராலா🤩🤩🤩🤩

விஷ்ணு ஏன் புரூஸ் லீனு கூப்பிட்டான்னு அப்ப புரியல இப்ப புரியுது😂😂😂😂😂
 
Top