வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

தளிர் மலரே ம(த)யங்காதே!!! - கருத்து திரி

அய்யோ இவன் தெரிஞ்சு செய்யாறானா தெரியாம செய்யாறானா தாலி கட்டிட்டான்😳😳😳😳. ராதிகா பாவம் 🥺🥺🥺 இந்த பிரச்சனை முடிஞ்சு கழட்ட சொல்லிடுவானோ🧐🧐🧐ராதிகா குடும்பத்துல உள்ளவங்களை கூட சகுந்தலா சமாளிச்சுக்குவாங்க ஆனால் இந்த அருணன் குடும்பத்துல உள்ளவர்களை எப்படி சமாளிக்கறது முக்கியமா கோசலை🤧🤧🤧🤧
 
இந்த அருணன் ஏன் இப்படி செய்கிறான் பிரஸ்காரங்க கிட்ட இருந்து தப்பிக்கணும்னு ராதிகாவை போட்டு இப்படி டார்ச்சர் பண்ணிக்கிட்டு இருக்கான்.
அருணன் உன் பெயர் கெடக்கூடாது இவ்ளோ போராடுற ராதிகாவை பத்தி கொஞ்சமாச்சும் நினைத்து பார்த்தியா அவளோட பேரு எவ்வளவு கெட்டுப் போகுது எப்படின்னு. பட்டுனு தாலியை கழுத்துல போட்டுட்ட இப்போ அவ மாமியார் குடும்பத்துல இருக்குறவங்க அவளை எப்படி எல்லாம் பேச போறாங்க அது எப்படி சமாளிக்க போறான் ராதிகா தான் பாவம் ரொம்ப கஷ்டமா இருக்கு அவளை நினைச்சா.
இன்னும் அவளை எவ்வளவு கஷ்டப்படுத்த போறீங்க ரைட்டரே
 
samrith dakunu rathika ku thaliya kadditane😳😳 wife nu ellarkume sollitan but media meet mudiya rathika va venam nu solluvano🙄🙄 samrith action's sema juk ji😍 case podaporen nu sollurathulam super👌 waiting for the next ud🤩
 
Woooowwww செம்ம டா சம்ரித்😍😍😍 இப்போ எல்லா மீடியா போய் தூக்குல தொங்க சொல்லுங்க😆😆😆

ராதிகாஆஆஆ மருந்து நல்லாவே வேலை செய்யுது...

எப்படியோ பேசி சம்மதிக்க வைத்து🤩🤩🤩 தாலி அவனே போட்டது தான் highlight 🤭🤭🤭 அதையாவது செஞ்சியே டா🤭

சூப்பர் சூப்பர் கல்யாணம் முடிஞ்சு போச்சு😍😍😍

இனி சகுந்தலா என்ன சொல்வார் இதற்கு🤔🤔

கோசலை என்ன செய்ய போறாங்க🤣🤣🤣 பார்வதி😆😆😆

எல்லார் ரியாக்ஷன் பார்க்க வெயிட்டிங் நான்😍😍
 
Wow super samrith...தாலிய அவள் கழுத்தில் அவனே போட்டதுதான் டச்சிங்கா இருந்தது.. மூன்று மாதங்களுக்கு முன்பே திருமணம் முடிந்து நாங்கள் கணவன் மனைவி என்று மீடியா வாயை அடைத்தது அதைவிட டச்சிங்.. எங்கள் இருவரின் பர்சனல் ஸ்பேஸை போட்டோ எடுத்து போட்டதற்கு கேஸ் போடப்போகிறேன் என்றது தான் ஹைலைட்டே... எதிர் பார்க்க வில்லை இப்படி ஒரு ட்விஸ்டை...
கதை களம் மிகவும் சுவாரசியமாக இருக்கிறது.. தினமும் யூடி கொடுத்தால் நன்றாக இருக்கும் ஜக் தோழி..😻🤩😍🥰
 
Top