Writers of Brammastram Feb 10, 2023 ஹாய் டியர்ஸ்! தீத்திரள் அசுரனே! முதல் அத்தியாயம் பதிந்துவிட்டேன். படித்து பாருங்கள். நன்றி.
Writers of Brammastram Feb 10, 2023 ஹாய் டியர் "மலராதோ மதி வதனம்!" முதல் அத்தியாயம் பதிவிட்டு விட்டேன் மக்களே. படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தவறாமல் பகிர்ந்து கொள்ளுங்கள் ❤️
ஹாய் டியர் "மலராதோ மதி வதனம்!" முதல் அத்தியாயம் பதிவிட்டு விட்டேன் மக்களே. படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தவறாமல் பகிர்ந்து கொள்ளுங்கள் ❤️
Writers of Brammastram Feb 10, 2023 தேன் சிந்துமா வானம் இது வரை 4 எபி பதிவில் இருக்கு. படிச்சிட்டு சொல்லுங்க மக்காஸ். கொஞ்சம் சவாலான கதை களம். பயந்து தான் எழுதரேன். உங்க ஆதரவு வேணும். Positive / நெகடிவ் கமெண்ட் எதுவானாலும் கருத்து திரில போடுங்க.. உங்க ஒப்பீனியன் தெரிஞ்சுக்க வைட்டிங் 🙏
தேன் சிந்துமா வானம் இது வரை 4 எபி பதிவில் இருக்கு. படிச்சிட்டு சொல்லுங்க மக்காஸ். கொஞ்சம் சவாலான கதை களம். பயந்து தான் எழுதரேன். உங்க ஆதரவு வேணும். Positive / நெகடிவ் கமெண்ட் எதுவானாலும் கருத்து திரில போடுங்க.. உங்க ஒப்பீனியன் தெரிஞ்சுக்க வைட்டிங் 🙏
Writers of Brammastram Feb 3, 2023 ஹாய் பேப்ஸ்... உள்ளம் உன்னையின்றி வேறிடம் நிலைக்குமா.... கதையோட முதல் அத்தியாயம் பதிவு பண்ணியாச்சு....
ஹாய் பேப்ஸ்... உள்ளம் உன்னையின்றி வேறிடம் நிலைக்குமா.... கதையோட முதல் அத்தியாயம் பதிவு பண்ணியாச்சு....