தளிர் : 16
அருணன் கதவை தட்ட, திறந்தது என்னவோ ராதிகா தான். பிள்ளையுடன் ஏதோ பேசி சிரித்த படியே வந்து கதவை திறந்தவள், அருணனை கண்டதும் கப்பென்று வாயை மூடிக் கொண்டு தலையை குனிந்து கொள்ள,
"சொகுசா இருக்கலாம் நினைச்சியா?" என்றுக் கேட்டுக் கொண்டே நாலைந்து பைல்களை அவள் கையில் திணித்தவன், அவளை தள்ளி...