அத்தியாயம் ஒன்று:
" எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்.." என்றவள் குரலில் அத்தனை அழுத்தம் தெரிந்தது.
அவளை வேதனையுடன் பார்த்த அவளது பெற்றோர்கள் அவளை அதற்கு மேலேயும் வற்புறுத்த மனம் வராமல் அதே நேரம் அவள் இருக்கும் நிலையைக் கண்டு, பார்க்க சகிக்காமல் இருவரும் வேறு வழியில்லாமல் அவர்கள் ஏற்கனவே பேசி...