கதை அருமை. சந்தர்ப்ப சூழ்நிலையால் விக்ரமன் ஆதன்யா இருவரும் ஒருவரை ஒருவர் தவறாக புரிந்து கொள்கிறார் ரைட்டர் விதி மூலம் கல்யாண நடக்கும் போது அவள் அவனை அனைவரும் முன்பு தவறாக பேசி விடுகிறாள். அவன் தன் அப்பா ஆது அம்மா மாலினிக்காக திருமணம் செய்து அவளை படாதபாடு படுத்துகிறான். அவன் பெண்களை வெறுப்பவன்...