வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Search results

  1. Brammastram Writers

    தோகை வருடும் தாக மழையே - கதை திரி

    அத்தியாயம் : 1 நீல நிற வானம் மஞ்சள் அள்ளி பூசிக்கொள்ளவே, அதை ரசித்து தன் குஞ்சுகளைக் காண இருப்பிடம் நோக்கி பறந்தன பறவைகள். பார்க்கும் இடமெல்லாம் பச்சை பசேரென இருக்கும் நெற்பயிர்கள், மரக்கிளை ஊஞ்சலில் மகிழ்ந்தாடும் குழந்தைகள், மாடுகளைப் பற்றிக் கொண்டு வீடு நோக்கி பயணிக்கும் பெரியவர்கள், சாணி...
  2. Brammastram Writers

    எரிதழல் ஏந்திழையே - கருத்து திரி

    கேட்டாலும் கேட்ருப்பான் அடுத்த அத்தியாயத்தில் தெரிந்துவிடும் சிஸ்
  3. Brammastram Writers

    காற்றில் வரைந்த காவியக்காதல் - கதை திரி

    தேடல் 3 அன்று அந்தக் கொடூர சம்பவம் நடப்பதற்கு சில நொடிகள் முன்னால் வரை, அந்த நாள் முழுக்க முழுக்க வசிஷ்டன் மற்றும் ரேணுகாவின் நாளாக இருந்தது. தன் மனைவி ஐபிஎஸ் பயிற்சியை வெற்றிகரமாக முடித்து வந்ததற்காக நெருங்கிய நண்பர்கள் பலருக்கும், ஐந்து நட்சத்திர விடுதியில் பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தான்...
  4. Brammastram Writers

    மயக்கிடும் அயலான் அவன் - கதை திரி

    அத்தியாயம் 5 விதியா ! சதியா ! காலையில் காலேஜ்க்கு அவசரமாக கிளம்பி கீழே வந்த லீலா பார்த்த காட்சி இது தான் , ரேவதி உணவு பரிமாற , அவளை சீண்டி கொண்டே சாப்பிட்டான் சமர் , ரேவதியோ “சமர்ர்...சாப்புடுங்க “ என வெக்கத்தை அடக்க பல்லை கடித்து சொல்ல , எங்கே அவன் கேட்டான்.. சீண்டல்கள் மேலும் அதிகம் தான்...
  5. Brammastram Writers

    தீரா உலா தீரா கனா - கதை திரி

    கனா 03 கனா- 03 சூரியன் தன் பொற்பாதங்களை பூமியில் பதித்து அந்நாளை அழகாக்கிக் கொண்டிருந்தது பஸ்ஸில் ஆசிரமத்தில் படித்து தற்போது தர்மபுரியில் பிரபல வங்கி ஒன்றில் பணி புரியும் குகனுடன் தான் தர்மபுரிக்கு வந்தடைந்தாள் ஸ்ருதி. அண்ணா ஹாஸ்டல் எல்லாம் ஓகேவா...... என ஸ்ருதி கேட்க ஆமாண்டா...
  6. Brammastram Writers

    எரிதழல் ஏந்திழையே - கதை திரி

    3.அத்தியாயம் காதல் விசித்திரமான ஒன்று. ஒருவரை பிடித்து, பழகி ஆழ்ந்து வருவதும் காதல் தான். ஒருவரை பார்த்த கணமே தனக்கானவள் அல்லது தனக்கானவன் என்று முதல் பார்வையிலேயே தோன்றி விடுவதும் காதல் தான். அது எப்பொழுது யாருக்கு துளிர்க்கும் என்று சட்டென்று கூறிட இயலாது. பார்த்த ஒற்றைப் பார்வையிலேயே அவளை...
  7. Brammastram Writers

    விரிசலிட்ட சன்னல்கள் - கதை திரி

    4 வசுந்தராவை கோவிலில் இருந்து அழைத்துக்கொண்டு வெளியே வந்தான் தேவமித்ரன். அருகில் உள்ள கடையில் தண்ணீர் பாட்டிலை வாங்கி அவளிடம் அருந்தும்படி கொடுத்தான். ஆரம்பத்தில் அதனை வாங்க மறுத்தவள் பின்னர் அதனை வாங்கி அருந்தினாள். “என்ன ஆச்சு உனக்கு?” என்று அவன் நேரடியாகவே அவளிடம் கேட்டு விடவும், அவனை...
  8. Brammastram Writers

    மாமனை மயக்குதே பஞ்சவர்ணம்- கதை திரி

    18 அசோக் புவனாவிடம் செழியனை கட்டி கொள்கிறாயா என கேட்க அவள் அதிர்ந்து போய் தந்தையை பார்க்க. காவேரி கலங்கிய கண்களை துடைத்து விட்டு சந்தோஷமாக மாமா என அழைக்க. சந்தானம் மாப்பிள்ளை வேணாம் நான் மூன்று பெண்ணுங்களுக்கு ஐயன் என் பெண்ணுங்களை இப்படிப்பட்ட நிலையில் நிற்க வைத்து நீங்க கேட்டது போல...
  9. Brammastram Writers

    மயக்கிடும் அயலான் அவன் - கதை திரி

    அத்தியாயம் 4 சமர் வேந்தன் மாலையில் மலாதியுடன் வீடு வந்து சேர்ந்தாள் லீலா , “ வாடி உள்ள வந்து டீ குடிச்சுட்டு போ” என கட்டளையாக சொல்ல , அதை மறுத்த மாலதி “டைம் ஆச்சுடீ , நான் கிளம்பறேன் “, என்றவள், லீலா எவ்வளவு வற்புறுத்தி அழைத்தும் மாலதி கிளம்பிவிட்டாள் , போகும் அவளை பெரும் மூச்சி விட்டு...
  10. Brammastram Writers

    மனங்கழிய நின்ற மறையோனே!! - கதை திரி

    அத்தியாயம் 16 "ருத்ரா நீ கிளம்புடா.. அப்பறமா நாம பேசிக்கலாம். இங்க இருந்தால் இவ இப்படித்தான் ஏதாவது பேசிட்டு இருப்பா" பல்லைக் கடித்துக் கொண்டு அவன் பேசியதும், "சாரி ஈஸ்வர்! நான் இன்னைக்கு வந்துருக்க கூடாதோ?" என்றான் ருத்ரன். "நீ வந்தது தப்பில்லை. இவங்க புரிஞ்சுக்கிட்டதுலதான் தப்பு. நீ...
  11. Brammastram Writers

    மனம் கொ(வெ)ன்ற வேந்தனவன் - கருத்து திரி

    ஆமா.. இந்த புள்ளைய என்ன பாடு படுத்துறானுங்க
  12. Brammastram Writers

    விரிசலிட்ட சன்னல்கள் - கதை திரி

    3 விரிசலிட்ட சன்னல்கள் அவளது செயலை கண்டு மரகதத்துக்கு ஏகத்துக்கும் கோவம் எகிறியது. “எதுக்குடி இப்படி பண்ண?” என்று கேட்டவர் அவளது கரத்தை பற்றி உலுக்கவும், அவர்களுக்கு இடையே வந்த ராகினி “அத்தை அவளை விடுங்க, நீ உள்ள போ தாரா” என்று சொல்லி அவளை அங்கிருந்து அனுப்பி வைத்தாள். “ஏன் அத்தை அவள்...
  13. Brammastram Writers

    தீரா உலா தீரா கனா - கதை திரி

    கனா-02 கனா-02 இவ எதுக்கு நம்மள முறைக்கிறா? ம்ம்....என யோசிக்க.... தொண்டையை செருமியபடி அபர்ஜித்துடன் பேச ஆரம்பித்தார் சாருமதியம்மா.ஸ்ருதி கூறியதை அவர் கூற .....ஸ்ருதியோட நான் பேசனும் உங்க அனுமதி வேணும் என அவன் கேட்க....திக் என அவள் விழிக்க ...இல்லனு சொல்லங்கம்மா என இவள்...
  14. Brammastram Writers

    மாமனை மயக்குதே பஞ்சவர்ணம்- கதை திரி

    17 அசோக் உண்மையை எடுத்து சொல்லியும் புரியாமல் பிடிவாதம் பிடிக்கும் மனைவியை எப்படி சமாளிப்பது என திணறியவர் ஒரு நிமிடம் கண்களை மூடி கொண்டவர் சில முடிவுகளை எடுத்தவர். அசோக் காவேரி இப்போ நான் எடுக்கும் இந்த முடிவுக்கு முழுக்க முழுக்க காரணம் நீ மட்டும் தான் இது நானாக எடுத்த முடிவு அல்ல...
  15. Brammastram Writers

    மனம் கொ(வெ)ன்ற வேந்தனவன் - கதை திரி

    மனம் 7 அடுத்த நாள் காலை முதலில் கண் விழித்தது என்னவோ அகி தான். விழித்திருந்தாலும் கட்டிலை விட்டு வெளியேறி செல்ல முடியாதபடி இரும்புக்கரம் ஒன்று அவளை சிறைபிடித்து வைத்திருந்தது. அந்தக் கரங்களை விலக்கிவிட்டு செல்ல முயன்றவளின் பலன் என்னவோ பூஜ்ஜியம் தான். “ப்ச்” என ஒரு வித சலிப்புடன் திரும்பி...
  16. Brammastram Writers

    மாமனை மயக்குதே பஞ்சவர்ணம்- கதை திரி

    16 அசோக் தன் கால்களை பற்றி கொண்டு அழும் மனைவியை பார்த்தவர் நிமிர்ந்து தன் எதிரே கண்கள் கலங்கி நிற்கும் மகளை பார்த்தார். அவர் நினைக்கவே இல்லை இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் விதி அவரை கொண்டு வந்து நிறுத்தும் என்று அசோக் குனிந்து காவேரியை தூக்கியவர் அவள் கண்களை துடைத்து விட்டு. அசோக் நீ...
  17. Brammastram Writers

    தீமை தான் வெல்லும் - கதை திரி

    தீமை தான் வெல்லும்.. தீமை 02 தன் முன்னே இருந்த விவேக்கை கூர்ப்பார்வையால் அளவிட்டுக் கொண்டிருந்த அபிரக்ஷனின் விரலில் பாதி தேய்ந்திருந்த சிகரட் ஒன்று புகையை விட்டுக் கொண்டிருந்து. "டன்ன்ன்ன்..இப்ப ஓவரோலா நீ என்ன சொல்ல வர்ற விவேக்..?" அதட்டலுடன் கேட்டவனின் முகத்தில் நிதானம் பரவியிருக்க அது...
Top