வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

இசைக்கும் இதழழகே... கருத்து திரி

இந்தா ஆரமிச்சிடான் அவன் சேட்டையை 😂😂😂😂

ஆதி மைண்ட் வாய்ஸ் பங்கம்😜😜😜😜

ஆன மிஷ் நீ கலா ரசிகன் டா🤩🤩🤩🤩🤩🤩

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் sis
 
திட்டமிட்டு வந்த கள்வன் கையில் தானாய் கிடைத்தால் கசக்கவா செய்யும்😆😆😆

மாட்டிகிட்டா.... ரிஷிக்கு பயந்து துஷ் கிட்ட😂😂😂

ஒரு டாக்டரை பாட விட்டு வேடிக்கை பாக்குற டா நீ டேய்🤭🤭🤭

அது சரி, கூட்டத்திலே பிச்சு திங்குற மாதிரி தான் பார்ப்பான்... இப்போ தனிமையில்🤭🤭🤭
 
உங்கள தான் ரொம்ப நல்லா தேடிட்டு இருந்தேன்.
லேட்டா வந்தாலும் இரண்டு யூடியோட வந்தது சூப்பர்.

இந்த மிஷ்ரா ஏன் ஆதியை இப்படி இம்சை பண்ணிக்கிட்டு இருக்கான்.
ஆதியோட மை வாய்ஸ் எல்லாம் செம 👏👏👏
 
ஐயோ ஆதி, ரொம்ப மிஸ் பண்ணினேன் உன்னை & முக்கியமா உன் மைண்ட் வாய்ஸ் 🤣🤣🤣🤣🤣🤣

மித்ரன் கால் லூசு,
ரிஷி அரை லூசு,
மிஷ்ரா முழு லூசு.....

பங்கம் டா டேய் ஆதி😂😂😂😂😂😂

அதுவும் பல்லிக்கு வெய்க்கும் விஷம் அல்டி😅😅😅😅😅😅

அவ பாட்டை மட்டும் ரசித்தது போய் இப்ப அவளையும் ரசிக்க ஆரமிச்சிட்டான் மிஷ்🤩🤩🤩🤩🤩🤩


வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் sis
 
Top