santhinagaraj
Well-known member
ஆதிக்கு பொறாமை வந்துடுச்சு.
ஆதி நீ இப்பொழுது பண்ணற டார்ச்சர்கு எல்லாம் சேர்த்து வைத்து அனுபவிக்க போற பாத்துக்கோ
Irukkalam sisதீரன் குடும்பத்திற்கும் தாமரை குடும்பத்திற்கு முன்னாடியே ஏதோ பழக்கம் இருந்திருக்கும் போல![]()
Ama sis, correctஅத்தை மகள் என்ற உரிமையில் தான் தீரன் தாமரை மேல அத்துமீறி பார்வையை செலுத்தினானா??