வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

அக்னிதீரனின் மார்கழி பூவையிவள் - கருத்து திரி

புருஷோத்தமனின் பார்வையும் குணமும் சரியில்ல தனியா பேசுறேன்னு கூட்டிட்டு போய் பேசுறேன்னு மலர்வதனிய ஏதாவது பண்ணிடுவாங்களோ 🙄🙄
 
புருஷோத்தமனின் பார்வையும் குணமும் சரியில்ல தனியா பேசுறேன்னு கூட்டிட்டு போய் பேசுறேன்னு மலர்வதனிய ஏதாவது பண்ணிடுவாங்களோ 🙄🙄
Irukkalam sis, thank you 🙏 :giggle:
 
அக்னி தீரன் அவ்வளவு சொல்லியும் அதனை கேட்காமல் அங்க போறா என்ன நடக்க போகுதோ?
வதனிக்கு எதுவும் ஆகா கூடாது.
 
Top