santhinagaraj
Well-known member
அக்னி அவசரப்பட்டு போகாம இருந்திருக்கலாம்.
மதனி அடித்தது தான் அடிச்ச இன்னும் கொஞ்சம் ஓங்கி அவன் எழுந்துக்க முடியாத அளவு அடிச்சு இருக்கலாம்ல.
அச்சோ வதந்தி ஓடிட்டு இருக்கா இவன் புடிச்சிட்டு வாடா என்னன்னு தெரியலையே. இப்படி விறுவிறுப்பான சீன்ல தொடரும் போட்டு முடிச்சிட்டீங்களே இது நியாயமா அடுத்த எபி போடுங்க