வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

அழகிய காதல் நிலவே - கருத்து திரி

இது என்னோட முதல் படைப்பு மா... என்னோட நிறை குறை சொன்னதர்க்கு நன்றி...

ஆரம்பத்தில் இருந்து என்னோட பயணம் செய்து என்னை ஊக்கு வித்ததர்க்கு நன்றி...

சிரியஸ்லி உங்களோட கமெண்ட்ஸை தான் என்னோட பூஸ்ட்....

மிகவும் மகிழ்ச்சி உங்களை போல வாசகி எனக்கு கிடைத்தற்கு.... 😍😍😍

நிச்சயம் என்னோட அடுத்த படைப்பை சரியாக தருகிறேன் சகி....🙏🙏🙏
Ithu கண்டிப்பா குறை சொல்ல அல்ல... எனக்கு சில விசயம் clear ஆகல சோ நான் எதும் மிஸ் பண்ணிட்டேன் na என்ற ஃபீல் வேற... சோ ஜஸ்ட் clarify பண்ண போட்ட போஸ்ட்...
 
Top