வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

அழகிய காதல் நிலவே - கருத்து திரி

என்ன சென்னை விட்டு இங்க வந்து இருக்கீங்க...

ஆமா யாரு அந்த புதியவ பேரு இல்லையா?

பண்ணையாரம்மா அனி கூட கனெக்ட் ஆவாங்களா இல்லை வேற யாரு கூடவுமா🤔🤔🤔
 
ஸ்கூல் டீச்சர் அஸ்மி கதை...

ஈஸ்வரி & கண்ணன் கதை

அம்மா மேல செம்ம காண்டா இருக்கரவன் கதை....

இப்ப நெல்லைல இருக்கற பண்ணையாரம்ம கதை......

இது எல்லாம் எப்ப கனெக்ட் ஆகும் sis 🤔🤔🤔🤔🤔

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் sis
கூடிய சீக்கிரம் தெரிய வரும் மா... மிக்க நன்றி மா....☺️😊 தொடர்ந்து உங்க ஆதரவை தாங்க...
 
என்ன சென்னை விட்டு இங்க வந்து இருக்கீங்க...

ஆமா யாரு அந்த புதியவ பேரு இல்லையா?

பண்ணையாரம்மா அனி கூட கனெக்ட் ஆவாங்களா இல்லை வேற யாரு கூடவுமா🤔🤔🤔
பேரு இருக்கு ஆனா அவங்க பேரு இப்போவே சொல்லிட்டா சுவாரசியம் இருக்காது. யாரு யாரோட கனெக்ட் ஆவாங்கனு சிக்கிரம் தெரியும்....🤗😊☺️😉
 
வந்தது நம்ம அனி ஆ🙄🙄 அஷ்மி உனக்கு ஆப்பு ஒரு பக்கம் இல்ல ரெண்டு பக்கம் இருந்து வருது.. பார்த்து பத்திரமா இரு பக்கி🙃🙃

அவன் அம்மா அப்படி என்ன பண்ணிட்டாங்க... அவன் ஆள் என்ன பண்ணா??? அவந்திகா அவன் பொண்ணா🤔🤔🤔
 
இவன் ஏன் இவளோ கோவப்படரான், ஏதும் பிடிக்காத விசயம் செய்து இருக்காங்க🙄🙄🙄🙄

அவந்திகா யாரு, அவன் பெண்ணா?????

அப்ப அவன் தடுமாறினது, கோவப்பட்டது எல்லாம் அஷ்மியாய் நினைச்சி தானா🤔🤔🤔🤔

ஃபர்ஸ்ட் எபி ல சொன்ன ரெண்டு பார்வை, இவங்களோடது தானா......

இந்த இவன் பேரு என்ன sis, மறந்து போகுது🧐🧐🧐🧐
 
வந்தது நம்ம அனி ஆ🙄🙄 அஷ்மி உனக்கு ஆப்பு ஒரு பக்கம் இல்ல ரெண்டு பக்கம் இருந்து வருது.. பார்த்து பத்திரமா இரு பக்கி🙃🙃

அவன் அம்மா அப்படி என்ன பண்ணிட்டாங்க... அவன் ஆள் என்ன பண்ணா??? அவந்திகா அவன் பொண்ணா🤔🤔🤔
சொன்ன மாதிரி ஆப்பு ரெண்டு பக்கம் மட்டும் இல்ல இன்னும் நிறைய இருக்கு அவளுக்கு...🤣🤣🤣 அவந்தி யாருனு அடுத்த யூடி ல சொல்லிருவென்... தொடர்ந்து உங்க ஆதரவை தாங்க மா....☺️😊🤗
 
Top