வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

அழகிய காதல் நிலவே - கருத்து திரி

இவன் ஏன் இவளோ கோவப்படரான், ஏதும் பிடிக்காத விசயம் செய்து இருக்காங்க🙄🙄🙄🙄

அவந்திகா யாரு, அவன் பெண்ணா?????

அப்ப அவன் தடுமாறினது, கோவப்பட்டது எல்லாம் அஷ்மியாய் நினைச்சி தானா🤔🤔🤔🤔

ஃபர்ஸ்ட் எபி ல சொன்ன ரெண்டு பார்வை, இவங்களோடது தானா......

இந்த இவன் பேரு என்ன sis, மறந்து போகுது🧐🧐🧐🧐
சூப்பர் மா..... எத்தன கேள்வி உண்மையாவே ரொம்ப சந்தோசமா இருக்கு என் கதைய இவ்வளு படிக்கிற மாதிரி எழுதுறது நெனச்சி.... ரொம்ப நன்றி மா....

எத்தனை கேள்வி... அத்தனைக்கும் பதில் வந்து கொண்டே இருக்கு....☺️😍😘 ஆமா... அதே கண்கள் தான்....

நம்ம ஆளு பேரு... அனிஷ் மறந்துறாதிங்க....🤗☺️
 
Gowri

Well-known member

ஓகே ஓகே இனி நியாபகம் வெச்சி🥰
 
Gowri

Well-known member
டேய் ரைட்டர் இவளுக்கு பேரு என்ன டா🤔🤔🤔🤔🤔

பண்ணையாரம்மா சூப்பர்👏👏👏👏

கண்ணா ரொம்ப பாவம் நீ🤧🤧🤧🤧, இப்படி ஒரு அம்மா வா🤮🤮🤮🤮🤮
 
டேய் ரைட்டர் இவளுக்கு பேரு என்ன டா🤔🤔🤔🤔🤔

பண்ணையாரம்மா சூப்பர்👏👏👏👏

கண்ணா ரொம்ப பாவம் நீ🤧🤧🤧🤧, இப்படி ஒரு அம்மா வா🤮🤮🤮🤮🤮
பெரு இப்போவே சொன்ன கதை சஸ்பென்ஸ் இருக்காது மா... சோ கொஞ்சம் பொறுங்க வந்து கிட்டே இருக்கு... ஹா ஹா இருக்காங்களே...🤣🤣🤣 இவங்கள என்ன செய்யலாம்...
 
Ruby

Well-known member
அடப்பாவி அணிஷ்😳😳😳

இது ஸ்கூல் இல்லனா என்ன பண்ணி இருப்பான்😡😡😡

அஷ்மிய வெறுப்பேத்த என்றால் கூட அவன் செய்ய நினைக்கிறது தப்பு😡😡😡

வந்தது அஷ்மி தான🤔🤔

அப்படி இவன் என்ன சொல்லி இருப்பான் அவ கத்துர அளவு🤔🤔

நிகிதா அவளுக்கு இன்னும் கல்யாணம் ஆகலை தான🙄🙄
 
Top