வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

"அவனின் ஆகூழிவள்" - கருத்து திரி

நீ புது டிசைனா இருக்க டா🙄🙄🙄

கேள்வி கேட்டதுக்கா அவளை கடத்தி இருக்க🤷🤷🤷, ஆன அவளே சொல்றா கேள்வி மட்டும் கேக்கல அப்படினு 🤔🤔

வேற ஏதோ சிறப்பான சம்பவம் நடந்து இருக்கு🤭🤭🤭🤭

மைதிலி உனக்கு எல்லாம் வெட்கமாவே இருக்காதா, யாரு சொத்து யாரு ஆளுறது, இதில் அவன் அண்ணனும் கூட்டு 🤦🤦🤦🤦🤦

இப்ப எங்க போறாங்க
ஹாஹா இவன் புது டிசைன் ஆன்டி ஹீரோ 🤣நன்றி டியர் ❤
 
santhinagaraj

Active member
அடேய் வர்மா உன்ன கேள்வி கேட்டான்னாடா அவளை கடத்தி வச்சிருந்த. 🙄🙄🙄
அதென்னடா வேதியல் பாடம்லா படிக்க சொல்ற.
 
அடேய் வர்மா உன்ன கேள்வி கேட்டான்னாடா அவளை கடத்தி வச்சிருந்த. 🙄🙄🙄
அதென்னடா வேதியல் பாடம்லா படிக்க சொல்ற.
வர்மா ஒரு வித்யாசமான ஆன்டி ஹீரோ 🤣
 
Gowri

Well-known member
அடேய் வர்மா இந்த சின்ன விஷயத்திற்காக அவளை கடத்தி இங்க வரை கூட்டி வந்து இருக்க🤔🤔🤔🤔🤔

ஆரு பேசாம அவன் கிட்ட புக்ஸ் இருக்கும், அதை எடுத்து படி, அவன் மூட் மாறிடும்🤭🤭🤭🤭🤭😂😂😂😂😂😂😂
 
அடேய் வர்மா இந்த சின்ன விஷயத்திற்காக அவளை கடத்தி இங்க வரை கூட்டி வந்து இருக்க🤔🤔🤔🤔🤔

ஆரு பேசாம அவன் கிட்ட புக்ஸ் இருக்கும், அதை எடுத்து படி, அவன் மூட் மாறிடும்🤭🤭🤭🤭🤭😂😂😂😂😂😂😂
ஹாஹா நன்றி ❤
 
Gowri

Well-known member
ஏண்டா சைகோ வா நீ🤦🤦🤦🤦

இப்படி அடிகற 😠😠😠😠, தப்பிக்க தானே try பண்ணுவா.....

இந்த திமிரு தனம் உனக்கு அவளோ நல்லது இல்ல🙄🙄🙄🙄

நிதின் நீ ரொம்ப....நல்லவன் டா....
 
Top