வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

இசைக்கும் இதழழகே... கருத்து திரி

😍😍😍
அடப்பாவி.. என்ன பேச்சு பேசுறான்.. 😡அவ பாட்டுக்கு படிப்பு பாட்டுன்னு நிம்மதியா இருந்தா இப்போ பாவம் பயந்து போய் இருக்கா..
ரிஷி உனக்கு ஆதி கேட்குதா.. 😤நீ என்ன காவல் காத்தலும் கொத்திட்டு போகத் தான் போறான்..
 
ரிஷி😆😆 உன்னை நினைச்சா சிரிப்பா வருது... Boduguard ஆ வந்திருக்க அதான் அந்த துள்ளு துள்ளுற 🤣🤣🤣

ஜெனி பாவம்... ஆனால் இவள் நிலையை எவனும் பயன்படுத்திக்காம அவ தான் பார்த்துக்கணும்...

மித்ரா பேசாம அந்த ரிஷியை போ##&&@_ட்டு தள்

அடேய் மிஷ்ரா உன் எண்ணம் தான் என்ன டா🤔🤔
 
Super..
மித்ரன் நல்ல தோழன்.. திரும்பவும் மிஸ்ராகிட்ட மாட்டிகிட்டயே ஆதி..
 
Aww மிஷ்ரா தான் ஹீரோ வா, நல்ல தான் யா இருக்கான்....

பேச்சி தான்🙈🙈🙈

ஆதி & மித்ரன் ஃப்ரெண்ட்ஸ்ஷிப் செம்ம😍😍😍😍

ரிஷி🤦🤦🤦, இவன் வேணாம் ஆதி உனக்கு....

ஜெனி, இந்த நாட்டு பெண்ணா.....

இப்படி முடிச்சிடிங்கலே, வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் sis
 
😆😆😆😆என்ன டா இது மித்ரணுக்கு வந்த ஜோதனை 😂😂😂😂 நல்லா வந்து மாட்டி இருக்க டா🤣🤣🤣🤣

ஜெனி கொஞ்சம் கடுப்பா தான் இருக்கு... என்ன பண்ண....

ரிஷி உனக்கு பொண்ணே இல்ல ஓடிடு இது கல்யாணம், அதும் சீக்கிரம் வேணுமாம்😀😀😀

அடேய் மிஷ் வந்துட்டியா உன் கிளியை தேடி😁😁😁 இனி என்ன ஆகுமோ😆😆😆
 
ஆதிய கரெக்டா தெரிஞ்சு வச்சிருக்க மித்ரனோட புரிதல் சூப்பர். என்னடா இது மித்ரனுக்கு வந்த சோதனை அவன மாட்டி விட வேற ஆளே கிடைக்கலையா 🤣🤣🤣
 
Top