என்னடா நடக்குது எது லவ் ஸ்டோரின்னு பார்த்தா கிரைம் ஸ்டோரி ரேஞ்சுக்கு போகுது. ஜெனிஃபருக்கு என்ன நடந்தது,? யார் அவளை அப்படி சீரழிச்சு கொலை பண்ணது?.
ஆதி யாரு மேல மயங்கி விழுந்தா?
மிஸ்ரா.. அவன் வேலைய கரெக்டா பார்க்கிறான்.. ஆதி இப்படி அசிங்கபட்டுட்டியே..
நல்லா தானே போச்சு திடீர்னு ஜெனியை போட்டு தள்ளிட்டீங்க.. அதுவும் இவ்ளோ கொடூரமா..