வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

இசைக்கும் இதழழகே... கருத்து திரி

அப்பாவையே இப்படி மிரட்டுறான்..😯 அவருக்கு இதுல பெருமை வேற..
சுதீப் சார் உங்க பையன்கிட்ட எதையும் மறைக்க முடியாது... அவனே கேடி.. நீங்க சொல்லியெல்லாம் அவன் சென்னை போகல.. அவன் அவனோட ஆளை பார்க்க போறான்..
ஆதி நீயாவே போய் அவன்கிட்ட மாட்டிக்கிற பாரு.. என்ன சொல்ல...
 
சுதிப் சார் என்ன பிள்ளையை இப்படி சைட் அடிக்கிறீங்க அதுக்கு எல்லாம் வேற ஆளு இருக்காங்க. மித்து உன் பாடு திண்டாட்டம் தான் டா.
ஆதி வலிய போய் நீயே மிஷ்ரா கிட்ட மாட்ட போறl
 
மிஷ்ரா என்ன டா இப்படி மிரட்டர😂😂😂😂

ஆன நல்ல இருக்கு, கடைசியா மனுசன் கதறிட்டாரு 😅😅😅

சூப்பர் சூப்பர், ரெண்டு பேரும் மீட் பண்ண போறாங்க, ஆன இவளுக்கு அவனை அடையாளம் தெரியுமா🤔🤔🤔🤔

மித்ரன்😍😍😍

வெயிட்டிங் அவங்க மீட்டிங் பார்க்க❤️❤️❤️❤️❤️
 
Long time no see 🤷🤷🤷

காலேஜ் குள்ள வரும் போதே மாஸ் தான்🤩🤩🤩🤩

மீதி எல்லாம் பைன் 😂😂😂😂🤣

தெரிஜிகிட்டான் போலவே இங்க தான் வர அப்படினு🥰🥰🥰🥰

சூப்பர் எபிசோட், வெயிட்டிங்🥰🥰🥰🥰
 
மிஸ்டர் எம்எல்ஏ நீங்க ஊர் முழுக்க ஆட்டைய போட்ட பணத்தை மிஷ்ரா ஃபைன்னு சொல்லி வாங்கிட்டான் ரொம்ப ஆட்டம் போட்டீங்க இல்ல இப்ப கொஞ்சம் ஓரமா அடங்கி இருங்க.
ஆத்தி அவனே தான் ஆதிரா எங்க ஓடுற திரும்ப வந்து அங்க தான் சேரணும்
 
Very iteresting writer ji....🤩❣️
Dhushyanth mishra & suthip mishra combo sema aathira mattikitala dhushyanth kitta 😄😄
nxt ud ku waiting
 
Nice update ❤️
துஷ்யந்த் மிஸ்ரா...🥰 செம்ம... அதிரடியா காலேஜ் அ கைப்பற்றிட்டான்... mla எவ்ளோ பேர ஏமாத்தி இருப்பான்... அதே போல மிஸ்ரா அப்பாவையும் ஏமாத்த நினைச்சான்... அதுக்கு தண்டனையா இப்போ பைன் கட்ட வச்சுட்டான் மிஸ்ரா... 😍
அய்யோ ஆதி... 🤣🤣🤣🤣 இனி நீ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது... 😂🤭
 
Top