வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

இசைக்கும் இதழழகே... கருத்து திரி

ஹாஹாஹா மாட்டிட்டியா டி மாங்கா மண்டை🤣🤣🤣

அங்க என்ன சாக்லேட் ஆ தராங்க இல்ல கோவில் புளியோதரை யா முதல்ல போக🤣🤣🤣 நல்ல ஆப்ப்பா😂😂😂

ராஜேந்திரன் kku நல்ல ஆப்பு வச்சடா மிஷ் சூப்பர்👏👏

சீக்கிரம் டும் டும்ம் ஆ😂😂😂
 
எப்போ பார்த்தாலும் பயம் காட்டிட்டே இருந்தா ஓடாம என்ன பண்ணுவா.. 😂😂😂
இதுல புதுசா பர்சனல் டாக்டர் வேற... 🤭🤭🤭
நைஸ் 🤩
 
ரொம்ப ரொம்ப அருமையா இருக்கு ரெண்டு எபி கொடுத்து இருக்கீங்க செம. மிஸ்ராவோட அடாவடியும் ஆதியோட அட்ரஸிட்டியும் செம்ம பூனைக்கு பயந்து புலி கிட்ட வந்து மாட்டிக்கிட்டா ஆதி🤣🤣🤣
 
Top