வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

இசைக்கும் இதழழகே... கருத்து திரி

Gowri

Well-known member
இந்தா ஆரமிச்சிடான் அவன் சேட்டையை 😂😂😂😂

ஆதி மைண்ட் வாய்ஸ் பங்கம்😜😜😜😜

ஆன மிஷ் நீ கலா ரசிகன் டா🤩🤩🤩🤩🤩🤩

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் sis
 

Ruby

Well-known member
திட்டமிட்டு வந்த கள்வன் கையில் தானாய் கிடைத்தால் கசக்கவா செய்யும்😆😆😆

மாட்டிகிட்டா.... ரிஷிக்கு பயந்து துஷ் கிட்ட😂😂😂

ஒரு டாக்டரை பாட விட்டு வேடிக்கை பாக்குற டா நீ டேய்🤭🤭🤭

அது சரி, கூட்டத்திலே பிச்சு திங்குற மாதிரி தான் பார்ப்பான்... இப்போ தனிமையில்🤭🤭🤭
 
Top