வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

இராவணனே என்னை சிறை எடு - கருத்து திரி

ப்பா செம்மையா மடக்கிட்டான் 🔥🔥🔥 ஒரு எக்ஸ் மினிஸ்டரை கொன்னுட்டு அதை க்ளோஸ் பண்ண என்னா பிளான்😳😳 மாஸ்டர் பிளான் டா டேய்👏👏👏

ரவுடி சார் விக்கி🤭🤭🤭🤭🤭

வரதன், விக்கி, சக்தி அப்படினு புதிய எதிரிகளை சம்பாதிச்சு வச்சு இருக்கான்😳😳

இதுல அவணுங்களுக்கு அஜூவை வேற தெரிஞ்சு இருக்கு..

சரக்கு அவனுங்க கைக்கு போனதும் எதும் பண்ணுவாங்களா🙄🙄🙄

அஜு எப்படி இங்க வந்தா....? ஏன் வந்தா??
 
Dhiya ku ravanan mela love vanthachu polaye😍 veni marriage pana pora intha thelip yaaru 🤔 avanala veniku edhuvum aapaththu varumo🧐🧐
super ud sis💝 waiting for the next ud 🤩
 
எனக்கு என்னவோ இந்திரா மாதிரியே தோணுது திலீப் விசயம்😔😔😔

திலீப் நல்லவன் போல பேசுறான்... அவங்க அம்மா பேச்சு சிலர் இது போல கேட்கிறாங்க என்றாலும் 🙄🙄🙄🙄 என்னமோ போங்க, அவ நல்லா இருந்தா சரி....

வேணி பேச்சு😰😰😰 கண் கலங்கிடுச்சு😢😢 அவரவர் எண்ணம், நியாயம் அவரவர்க்கு😒😒😒 கஷ்டபட்டு இருக்கா... இனியாவது அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைஞ்சா நல்லா இருக்கும்😊😊

அஜூவின் மனசிறையில் ராவணன் வந்துட்டான்😍😍😍 இனி அவன் கவர்ந்து செல்வது தான் பாக்கி😜😜😜 எப்போவோ🤔🤔🤔
 
இந்து சூப்பர்🤩🤩🤩🤩

வேணி, நீ இன்னும் கொஞ்சம் யோசிச்சி இருக்கலாம்னு தோணுது🤷🤷🤷🤷

ஏதோ இவங்களை எல்லாம் பார்த்தா நம்பிக்கையே வரல🥺🥺🥺🥺🥺

ஏற்கனவே ரொம்ப கஷ்டம் தான் பட்டுட்டு இருக்க, உன் ஆசை படியே நல்லா இருக்கட்டும் உன் லைஃப்.....

அஜு, ராவன் இருக்கான் நீ ஏன் இவளோ பயப்படற......

இன்னைக்கு எங்க ராவன் வரலையே 😣
 
Diya takunu avaloda love ah sollitale😳
Ravananey oda vidurale ival 🤭😂 avanukum ava mela feelings varuthu ana atha veli katturan illaye semma ud sis💝 waiting for the next ud....🤩
 
Very interesting episode,,..தியா இராவணனை துரத்த அவன் தன் feelings அ மறைச்சி அவரமீது எரிந்து விழ செம்ம...
 
Aww அஜு எவளோ கியூட்🥰🥰🥰🥰

ராவணயே பயந்து ஓட வெச்சிட்டாலே🤩🤩🤩🤩🤩🤩

ஆன ராவன் நா பயந்துட்டென் கூட இத்தனை பேரை வெச்சிட்டு என்ன காரியம் டா பன்றனு🤭🤭🤭🤭🤭

எல்லாம் உன் நினைப்பு தானா😁😁😁😁😁
 
Top