வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

இராவணனே என்னை சிறை எடு - கருத்து திரி

Aww எப்படி இருந்த எங்க ராவணை இப்படி ஆக்கிட்டாளே, பேட் பெல்லோ 😂😂😂🤣🤣🤣

அவன் உன்ன கண்டாலே தெரிச்சி ஓடரானே 🤭🤭🤭🤭

இது என்ன டா ஒரு காங்ஸ்டர்க்கு வந்த சோதனை😜😜😜😜

அஜூ சூப்பர், டேய் ராவன் பாரு உனக்காக என்ன எல்லாம் செய்து இருக்கா🤩🤩🤩🤩

அந்த விஸ்வநாத்தை கூட உயிரோட விட்டுடான் 🥰🥰🥰🥰🥰

ஏன்மா நீ என்ன வந்த இடத்தில் இப்படி தூங்கர🤣🤣🤣🤣

ரைட்டர் அவன் உம்மா குடுத்தான இல்லையா😁😁😁😁
Athaan Ava Peru viralla kiss koduthaane dali 😜
 
Top