Brammastram Writers
Moderator
"ஐயம் நாட் யுவர் ஹஸ்பண்ட் நான் உன்னுடைய கிட்ணப்பர். உன் கூட ஹனிமூன் கொண்டாட வரல உன்னை கடத்திட்டு வந்திருக்கேன் . காட் இட்" அதீத கோபத்தில் கத்தினான்.
"ஆனா இதை எப்படி போட்டுகிறது" அவன் கத்தியதில் தன் உடல் அதிர நா உளற வினவினாள்.
"ஓ அப்புறம் மேடம்க்கு காஞ்சிவரம் பட்டு கொண்டு வரட்டுமா" கோபத்தை கட்டு படுத்திகொண்டு எரிச்சலுடன் கேட்டான். அவள் எதுவும் பேசவில்லை அமைதியாக நின்றாள். அவளை ஒருகணம் பார்த்தவன் தன் முகத்தை அழுத்தமாக தேய்த்து ,
"போ போய் சேஞ் பண்ணு" என்று படுத்திருந்த வாக்கிலே தன் கண்களை மூடிக்கொண்டான் .
"நீங்க கொஞ்சம் வெளில போங்க" தயங்கி தயங்கி கூறினாள். சட்டென்று தன் கண்களை திறந்து அவளை பார்த்தவன்,
"உன்னை பாக்குற மூட்ல நான் இப்போ இல்லை போ" என்றான் கட்டளையாக ஆனால் அவளோ அப்படியே நிற்க ஒரு டவலை எடுத்து தன் கண்ணை கட்டிக்கொண்டவன் இப்போ போ என்று செய்கை செய்தான். சில நொடிகள் கழித்து தன் அருகே யாரோ இருப்பது போல தெரியவும் தன் கண் கட்டை அவிழ்த்த அந்திரன், தன் முகத்திற்கு மிக அருகில் இருந்த அஜூதிய்யாவின் முகத்தை பார்த்து அதிர்ந்தவன் அவள் மிரண்டு முழிக்கவும்,
"நான் பாக்குறேன்னா இல்லையான்னு செக் பண்ண தானே வந்த" என்றான் தீவிரமாக அதற்கு அவள் பதில் சொல்ல தடுமாறவும் அவளது கரத்தை இறுக்கமாக பிடித்தவன்,
"உனக்கு நான் உன்னை பார்க்கணும்ன்னு அவ்வளவு ஆசை அதான் என் கண்ணு முன்னாடி இப்படி கிளாமரா சுத்திட்டு இருக்க" என்றவனின் பார்வை போன திசையில் பதறி திரும்பியவளின் கரத்தில் இருந்த தன் ஆடையை சட்டென்று பறித்தவன்,
"உன் ஆசைய ஏன் கெடுப்பானே நீ இந்த ட்ரெஸ்ளையே சுத்திட்டு இரு, எனக்கும் ஒரு என்டெர்டெய்ன்மெண்ட் வேணும்ல" என்ற அந்திரனின் பேச்சில் பயந்தவள் வேகமாக வந்து அவனது கரத்தில் இருந்த ஆடையை சில பல முயற்சிகளுக்கு பிறகு வாங்கி கொண்டு மறைவான இடத்தை தேடியவள் அவனை இயலாமையுடன் பார்க்க, என்ன நினைத்தானோ எதுவும் பேசாமல் அவன் வெளியேறி விட, அவன் சென்றதும் அவன் கொடுத்த ஆடையை போட்டுகொண்டு வந்தவள் சங்கடத்துடன் அவன் எதிரே வராமல் தள்ளி தள்ளி சென்று நிற்க, அவள் விழிகளை மட்டும் பார்த்தபடி அவளிடம் வந்த அந்திரன் அவளது காரத்துடன் தன் கரத்தையும் ஒரு கயிற்றை கொண்டு இறுக்கமாக கட்டிவிட்டு கட்டிலில் படுத்து கண்களை மூடிக்கொள்ள, அவள் கீழே படுத்தாள்.

Last edited: