GG writers
Moderator
Hi friends!
எல்லோருக்கும் காலை வணக்கம்
நான் உங்க CG 47
இது எபி இல்ல ஒரு இண்ட்ரோ மெசேஜ் ஃபிரண்ட்ஸ்.
இருள் பூவின் ஒளிச்சுடரே! நாவல் ஒரு பேன்டஸி காதல் கதை. இந்த வகை கதை எத்தனை பேருக்கு பிடிக்கும்னு தெரியலை. பட் உங்களுக்கு பிடிச்ச மாதிரி கதையை கொண்டு போவேன்னு நான் நம்புறேன்.
அண்ட் கதையோட முதல் பாகம் இன்று சாயந்திரம் 6 மணிக்கு அப்டேட் பண்ணிடுவேன். ரெண்டு நாளைக்கு ஒருமுறை ஈவ்னிங் 6 மணிக்கு இருள் பூவோட அப்டேட் உங்களுக்கு கண்டிப்பா வந்திரும் நண்பர்களே!
சோ ஈவ்னிங் வரேன். இப்போ பாய்