வணக்கம் சகோதர சகோதரிகளே,
நான் உங்கள் பிரியங்கா முத்துகுமார்.எழுதுலகில் அடியெடுத்து வைத்து ஐந்து வருடங்கள் தொட்டுவிட்ட நிலையில் புதிதாக ஒரு முன்னேற்ற பாதையில் அடியெடுத்து வைப்பதற்காகவே இந்த தளம் உருவாகியதற்கு முக்கிய காரணம்.
உங்கள் அனைவரையும் என்னுடைய புது தளத்திற்கு வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.
என்னுடைய நான்கு வருட பயணத்தில் மிக சிறிய அளவிலே நாவல்களை எழுதியிருந்தாலும்,அனைத்தும் எனது மனதிற்கு நெருங்கிய படைப்பு என்பதில் நான் பெருமிதமாகவே உணர்கிறேன்.
இதுவரை பதினாறு நெடுந்தொடர் கதைகளையும் இரண்டு குறுநாவலையும் எழுதியுள்ளேன்.
அந்த நாவல்களின் விபரங்கள்,
1.ஒண்ணும் புரியல சொல்ல தெரியல
2.செந்தணலில் பூத்த பனிமலர்
3.தேனு(னூ)றும் இதழே…!!
4.எனக்காக பிறந்தாயே எனதழ(கா)கி
5.உயிர்க்குழலில் கசியும் மெல்லிசை நீ…!!
6.இதயம் கனிந்தவளே,என் யட்சிணி
7.மாயோளின் வேந்தனவன்
8.மணிகர்ணிகா
9.கண்டெடுத்தேன் கணப்பொழுதில் காதலை
10.வேள்வியில் ஜனித்த பாரிஜாத மலரிவளோ?
11.காதல் சமர்
12.ஜீவதாசி(குறுநாவல்)
13.அனந்த தாண்டவம்
முதல் பாகம்-உவமை பேசும் விழிகள்
14.வித்தகனின் விந்தையான விகசனமே!!
15.தந்திரமில்லா காதல் மந்திரம்
16.ஓவியப்பாவையிவளோ நின் நேச நயனங்களில்!!
17.சர்வமும் ஆனவனே!!
18.நூதனனின் வனமோகினி(குறுநாவல்)
19.வருந்தாதே வாடைக்காற்றே!!
20.மகதீரா
21.நீயில்லா உலகு நிஜமில்லா கனவு!!
22.வயவனின் வதனமோகனா!!
23.உன் இதழோரம் சிறையானேன்!!
இப்போது எழுதிக்கொண்டிருக்கும் நாவல்,
1.பிழையில்லா இலக்கணம் நீயடி!!
எதிர்க்காலத்தில் வரக்கூடியவை,
1.அனந்த தாண்டவம் பாகங்கள்
2.அத்யந்த பிரேமை
3.விவாஹஸ்திரமே!!
4.ஆரி அர்ஜூனா
கடந்த ஆறு வருடங்களாக எனக்கு கொடுத்த ஆதரவை என்னுடைய இந்த தளத்திற்கு அளிக்க வேண்டும் என்பதையும் வாசகர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.
உங்களை பற்றிய அறிமுகத்தையும் என்னோடு பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

Last edited: