வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

உங்களை பற்றிய ஓர் அறிமுகம்

SiteAdmin

Administrator
Staff member
Hi. சகி.வணக்கம். என்னைப்பற்றின்னா நான் இல்லத்தரசி கதை படிப்பேன். கமெண்ட் போடுவேன். இரண்டு பசங்க படிக்கிறாங்க கணவர் அக்குபஞ்சர் டாக்டர். நான் தமிழ் இலக்கியம் படித்து இருக்கிறேன். அவ்வளவு தான் சகி.
தேங்க் யூ சோ மச் 😍

உங்களை எனக்கு நல்லாவே தெரியும்😍

வெல்கம் டூ திஸ் நியூ சைட்...
 
Top