வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

உன்னால் நானும் பூத்தாட (UNP) கருத்து திரி

Gowri

Well-known member
வாவ் நல்ல இருக்கு, அமுதா சூப்பர் வுமன் 🥰🥰🥰🥰

பாலன் & ரம்யா 🤮🤮🤮🤮

அன்பு நீ எப்பவும் உன் பையனை நினைச்சிக்கோ, அப்ப உன்னால எதிர் நீச்சல் போட முடியும்......

இப்படி இனி செய்யாதே.....

இவ கணவன் என்ன ஆனான்🤔🤔🤔🤔

இனி ஊட்டில்.......வெயிட்டிங்
 
Gowri

Well-known member
இவன் டிசைன் வேற மாறி இருக்கு🤩🤩🤩 ஆன நல்லா இருக்கு🥰🥰🥰🥰

சுந்தர் மைண்ட் வாய்ஸ் 🤣🤣🤣🤣🤣

சுந்தர் & சத்ரு பாண்டிங் நல்லா இருக்கு👌👌👌👌👌

இவன் ஏன் அம்மா வா இவளோ வெருக்கறான், அவங்களை யாரு அம்மானு கூட குப்பிட்ட கூடாதா🧐🧐🧐🧐🧐
 
திமிரு வேற என்ன மா அதான்
 
Top