Brammastram Writers
Moderator
மாலா இன்னொரு சாந்தினி மாதிரி மா, பாலன் அவன் design அப்படி, ஆனந்தன் கேரக்டர் என்ன சொல்ல, சிலர் real life la appadi irrukanga ma மருந்துக்கும் அடுத்தவங்க உணர்வுகளுக்கு மதிப்பு தராம...குடும்பமா இது ச்சைக் மாலா
ஆனந்தன்
பாலன் எங்க உருப்புட
பாவம் அன்பு எத்தனையை பார்க்க
இப்போ புதுசா சந்தேகம் வேறயா இவனுக்கு