வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

உன்னால் நானும் பூத்தாட (UNP) கருத்து திரி

viji

Member
Very interesting story...அன்பழகிக்கு என்ன ஆகுமோ என்று எதிர்பார்க்க வைக்கிறது கதை ... சீக்கிரம் யூடி கொடுத்தால் நன்றாக இருக்கும் தோழி 💞
 

Gowri

Well-known member
அவன் எல்லாம் மனுஷனா என்ன🙄🙄🙄

இப்படியும் சிலதுகள் உலாவுது 🤦🤦🤦🤦

வாவ் அன்பு, சூப்பர் உன் தெளிவு, திட்டமிடல் எல்லாமே🥰🥰🥰🥰🥰

அச்சோ இதை வெச்சி அவளை கல்யாணம் பண்ண வெச்சிருவாங்களோ🥺🥺🥺🥺🥺

அன்பு என்ன செய்வாலோ😥😥😥😥😥
 
அவன் எல்லாம் மனுஷனா என்ன🙄🙄🙄

இப்படியும் சிலதுகள் உலாவுது 🤦🤦🤦🤦

வாவ் அன்பு, சூப்பர் உன் தெளிவு, திட்டமிடல் எல்லாமே🥰🥰🥰🥰🥰

அச்சோ இதை வெச்சி அவளை கல்யாணம் பண்ண வெச்சிருவாங்களோ🥺🥺🥺🥺🥺

அன்பு என்ன செய்வாலோ😥😥😥😥😥
Yes mrge aagum ma
 

Ruby

Well-known member
ஆரம்பமே பாவம் அமுதா😰

அன்பு அவ கஸ்டதுக்கு செஞ்சுட்டா ஆனா அவ அம்மா புள்ளை நிலை😰😰

பாலன்😡😡😡

அட்லீஸ்ட் அப்படி ஆகிட்டே என்ன ஏதுன்னு பார்க்கல, அம்மாவுக்கு ஹெல்ப் பண்ணாம, அன்பை பார்க்க வேண்டாம் அம்மாவை கூட பார்க்க கூடாதா? அதுக்கும் மனைவி பேச்சு தானா🤔🤔

அன்பு கணவன் எங்க...? ஏன் அவனோட இல்ல இவ....?

ஊரில் இருக்கும் பாட்டி வீடு தான் அவ புருஷன் வீடா....!?

அமுதா பெத்த அம்மா இல்லனா🙄 அதனால் தான் பாலன் n ரம்யா பார்ப்பது இல்லையா🤔🤔

இனியாவது நல்ல வழி பிறக்கட்டும்😍

அமுதா சூப்பர்👏👏 அவங்களை பிடிச்சு இருக்கு🥰
 
Top