வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

உன்னால் நானும் பூத்தாட (UNP) கருத்து திரி

இவன் என்ன டிசைன்😳😳 நான் கூட இவனுக்கு துரோகம் பண்ணவனை பிடிச்சு வச்சு இருக்கான் பார்த்தா, இவன்🙄🙄🙄

சுந்தர் மைண்ட் வாய்ஸ் எல்லாம்😆😆😆🤣🤣🤣🤣😂😂😂😂

உசுர உயில் எழுதி குடுத்து🤣🤣🤣

Cool attitude🤩🤩

அப்படி எங்க போறான் ..? அதும் மாச மாசம்....!?🙄🙄

அம்மாவை ஏன்டா ஆன்டி சொல்ற🤔🤔

பொண்ணை டேட்டிங் கூப்பிடுறது பார்த்தா, எதோ வில்லங்கமா இருக்கே🙄🙄🙄
 
அன்பு அமுதா ராஜா பாலன் என குடும்பம் அழகா தான் இருந்து இருக்கு🥰🥰

ஆனால் ஏன் இவளை பொத்தி பொத்தி வளர்க்கிறார்கள் 🤔🤔🤔

இவள் உடன் பிறந்தவள் இல்லை என்ற உண்மை தெரியாம இருந்து இருக்கு இப்போ வரை....

தெரிந்த பின் அவனின் பாசம் எல்லாம் பிடிக்காமல் போய் இருக்குமோ🤔🤔

மாமன் மகளை கட்டுவானோ🤔🤔
 
ஆஹ இவனுங்க குடும்ப டிசைன் புரியவே மாட்டுதே🙄🙄

அவங்க முதிர்ந்த வயதில் பிறந்து இருப்பானோ🤔🤔

ஆனால் தேவராஜன் அவன் முன் பேசுவது எல்லாம் நடிப்பா இருக்கே... உண்மையில் சாந்தினி அவனோட அம்மாவா🤔🤔🙄🙄

15 வயசு பொண்ணுன்னு சொல்லுறது, இவனுக்கு ஏதும் சம்பந்தம் இருக்குமோ .... இவன் அம்மா போல எதும்🤔🤔

கணவரின் தப்பு சாந்தினிக்கும் தெரியும் போல, தெரிஞ்சும் அவங்களும் ஆதரவா🙄

என்னமோ சாந்தினி அவனோட அம்மா இல்லனு தோணுது...

உண்மையான அம்மா ஒரு பொண்ணை எப்படி மகன் கிட்ட அட்ஜஸ்ட் பண்ண சொல்லுவாங்க🤬🤬🤬🤮🤮🤮🤮

இவன் மனசுல வர உருவம் யாரு... நம்ம நாயகிக்கு வாய்ப்பு எதும் இருக்குமோ🙄🙄🙄

சுந்தர் நீ தான் டா பாவம்... உண்மை தெரியாது வேற போல...

மைண்ட் வாய்ஸ் ல பேசியே காலம் போயிடும் போல😆😆😆

ரொமான்ஸ் லா கனவுல கூட நடக்காது உனக்கு🤣🤣🤣🤣
 
பாலன் ஏன் இப்படி இருக்கான்🤔😡

அப்பாவுக்கு முடியாத அப்போ கூட உடன் இல்லாம😡😡😡

அன்பு பாவம்😰 அப்பாவின் உடல் நிலையில் என்னத்தை எல்லாம் பார்ப்பா🙄🙄 அவருக்கு முடியாம கல்யாணம் பண்ணி வச்சிடுவாரோ😳😳

ஏன் இவ்வளவு பொத்தி வைக்கிறாங்க🙄🙄 இவங்க பொண்ணு இல்லங்கிற காரணம் மட்டுமா🙄🙄

அன்பு தர்ஷினி நட்பு😍😍😍

அடுத்த எபிசோட் சீக்கிரம் போடுங்க ஜி
 
ஆரம்பமே பாவம் அமுதா😰

அன்பு அவ கஸ்டதுக்கு செஞ்சுட்டா ஆனா அவ அம்மா புள்ளை நிலை😰😰

பாலன்😡😡😡

அட்லீஸ்ட் அப்படி ஆகிட்டே என்ன ஏதுன்னு பார்க்கல, அம்மாவுக்கு ஹெல்ப் பண்ணாம, அன்பை பார்க்க வேண்டாம் அம்மாவை கூட பார்க்க கூடாதா? அதுக்கும் மனைவி பேச்சு தானா🤔🤔

அன்பு கணவன் எங்க...? ஏன் அவனோட இல்ல இவ....?

ஊரில் இருக்கும் பாட்டி வீடு தான் அவ புருஷன் வீடா....!?

அமுதா பெத்த அம்மா இல்லனா🙄 அதனால் தான் பாலன் n ரம்யா பார்ப்பது இல்லையா🤔🤔

இனியாவது நல்ல வழி பிறக்கட்டும்😍

அமுதா சூப்பர்👏👏 அவங்களை பிடிச்சு இருக்கு🥰
Thank you ma for your support amutha unmaiya romba good character 😍😍😍
 
Top