வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

உன் நிழலும் நிஜமும் நானடி - கருத்து திரி

How to open next post
ஹாய்...

நான் இப்ப தான் நெக்ஸ்ட் ud போஸ்ட் பண்ணி இருக்கேன் பா... இனி ud continue வா வரும்...


படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லுங்க...

தேங்க்ஸ் for யூர் support...
 
பூங்கோதைக்கு மயூவ பற்றி தெரிஞ்சிருக்கு அவளுக்கு மனநிலை சரியில்லாத போதும் அவனோட குரலையும் ஸ்பரிசத்தையும் உணர்கிறாள்.
ஆனால் மயூக்கு ஏன் அவளை தெரியவில்லை???
 
Top