அருமையான தொடக்கம் டியர்.. நான் கூட என்னடா கதை ஆரம்பத்துலயே ரெண்டு பேரும் சந்தோசமா இருக்காங்கனு நினைச்சேன்..
வெச்சீங்களே பெரிய ஆப்பு..
மலரினி பெயர் ரொம்ப அழகுமா🤩🤩😍😍🤩
அர்ஜீன் காதலும் அவன் தவிப்பும்🤩😍😍😍😍
அப்ப மலரினி அர்ஜீனை விட்டு பிரிஞ்சுருவாளா.?
கொஞ்சம் பார்த்து பண்ணுங்க டியர்..
நன்றி ரூபி😍😍😍😍😍ஆனாலுமம அர்ஜுன் நீயும் உன் காதலும் 😍😍😍😍😍😍😍