Writers of Brammastram
Moderator
❤️❤️ thanks akkaPalavithamaana gunanalangal konda kathaapaathirangal. Viruviruppukku panjamirukkaathunnu thonuthu. Vazhthukkal dear 👍👍👍👍
❤️❤️ thanks akkaPalavithamaana gunanalangal konda kathaapaathirangal. Viruviruppukku panjamirukkaathunnu thonuthu. Vazhthukkal dear 👍👍👍👍
யக்கோவ் 🤣🤣 கதையின் முன்னோட்டம் அக்கா. நாளைக்கு விவரமா சொல்றேன்.ஆதி அறிவாய் இருந்து என்ன பண்ண? இப்படி ஒருத்தியை நம்பி இவ்வளவு இழந்து நிற்கிறான்...
இவள் என்ன அவன் தொழில் பிடிக்கல அப்படினா ஏன் கல்யாணம் பண்ணனும்... நல்லவள் அரக்கியா மாற காரணம் என்னவோ? அப்படியே பிடிக்கல அப்படினா கூட எதுக்கு அவன் சொத்தை வாங்க agreement போடணும், பிடிக்காதவனை பிரிஞ்சு தான போகனும்🤔🤔🤔
இனியா லூசு....
மிருது எப்படி என்னனு தெரிந்து கொள்ள வெயிட்டிங்!!!!
நன்றிகள் அக்காSuper super sis, waiting for uds