Writers of Brammastram
Moderator
கதையின் நிறை குறைகளை அன்போடு பகிரலாமே💐💐💐
மாமான்னு சொன்னா தான் கச்சேரியே....சும்மா செம்ம entry ருத்ரா😍😍😍
மாமானு சொன்னா பிடிக்காது, ஆனால் மங்கையை கையில் சுமப்பானா😆😆😆
இனியும் தொலைக்க போறான் போல நந்தன் அதை தான் சொல்லிட்டு போறான் போல🤣🤣
நந்தா உன்னால நிச்சய மோதிரமே போட முடியாது போல, உன் நிச்சயதார்தத்தில் வந்து, உன் மணபெண்ணுக்கு உங்க கண்முன்னே அதுவும் பூக்கள் கொட்டி ஆசீர்வதிக்க உனக்கு முன் மோதிரம் போட்டுட்டான் 😍😍😍😍 wow சூப்பர் டா தீரா....
அடியே அமிழ் அந்த மாமாவை கொஞ்சம் அவன் காது கேட்க சத்தமா சொல்லி இருக்கலாம் 😏😏😏
இனி அடுத்த நடக்க இருக்கும் ரணகளங்களுக்கு வெயிட்டிங்!!!!
Thanks for your support dear🙏🙏🙏End of story update please attach comments thread link also...
கட்டம் கட்டி தூக்க போறவனுக்கு, வட்ட மோதிரத்தை விரலில் நுழைப்பது என்ன கடினமா?Aww தீரன் 😍😍😍😍
என்னடா கண்ணுளியே பேசற, அப்படியே எல்லாரையும் ஆட்டி வைக்கறா😍😍😍😍
அமிழ் actually நீ நந்தனை பார்த்து பாட வேண்டிய பாட்டை தீரனை பார்த்து பாடி ஆடி இருக்க....
Mr. நந்தன் உங்களுக்கு ஒரு பாட்டு கூட இல்ல😜😜😜😜
அட தூக்குனதும் போட்டுடியா டா ரிங்க🤣🤣🤣🤣
செம்ம செம்ம, வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் sis