வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

எனை ஆளும் கர்வமே! - கருத்து திரி

Ruby

Well-known member
ஹாஹா நல்லா தான் சமாளிக்கிறா... எப்படியோ பேசியே அவனை ஓட விட்டுட்டா இல்ல அவளை துறத்தவசசுட்டா
 

Ruby

Well-known member
அதான ஹீரோயின் கை பட்டா பாட்டி சரி ஆகி தான ஆகனுமம... ஓவர் டா தீரா நீ பண்ணுறது . அடிச்சுட்டு கட்டி வேற பிடிக்கிற...

அவங்களை கஷ்ட படுத்தி பார்க்க கூட்டி போய் இப்போ உன் மானம் அங்க போகுது🤭🤭🤭 அதை முதல்ல என்னனு பாரு டா டேய்🤭🤭🤭 அடி வாங்கினதை என்ன சொல்லி இருப்பா வெட்க படும் அளவுக்கு🤔🤔🤔
 

Gowri

Well-known member
அவனுக்காக எப்ப தான் யோசிப்ப அமிழ்🙄🙄🙄

குடும்பமே இன்னைக்கு உங்க செல்ல பொண்ணுக்கு ஒன்னுதும் துடிக்கரிங்க, அன்னைக்கு தீரன் ககாக யாரும் நிற்க்கல 🤷🤷🤷🤷🤷

அதுவும் சின்ன பையனை வீட்டை விட்டு துரத்தும் போது?????

அவன் அவளை தள்ளி விட்டது தப்பு தான், அதுக்கு என்ன காரணம் ????

நீங்க எல்லாம் சொல்லாம தான் அவ அவன் அம்மாவை லூசுனு சொல்றால🙄🙄🙄🙄🙄

இன்ன வரை ஹேப்பி யா இருந்தா, இப்ப கூட உன் குடும்ப சந்தோஷத்துக்கு அவனை இங்க வரை கூட்டி வந்து நிருத்திட்டா....

ஆன தீரன் அவன் அம்மா பத்தி பேசினது எல்லாம் அப்படியே தானே இருக்கு....

இப்ப வரை உன் குடும்பத்து ஆலுங்க எந்த முயற்சியும் எடுக்கவே இல்லை தானே......

அதுவும் சிவா 😠😠😠🤬🤬🤬🤬🤬🤬

ரைட்டர் தீரன் பாவம் இல்லையா, அவனுக்கு நியாயம் வழங்குக......
 

indhumathy

Active member
பாவம் தீரன்.. 😞
சிவா.. இவரெல்லாம் என்ன அப்பா.. 😡 சின்ன பையனை வீட்டை விட்டு வெளிய தள்ளுவாரா.. என்ன நடந்ததுன்னு கூட கேட்காம.. இன்னும் அந்த வீட்ல தீரன் என்னென்ன கஷ்டப் பட்டானோ..
ஆனா அந்த குடும்பம் மட்டும் ஒற்றுமையா சந்தோசமா இருக்கு.. அவன் அவங்களை கஷ்டப்படுத்தி பார்க்க நினைக்குறதுல தப்பே இல்லை..
அமிழ்தா கொஞ்சம் தீரனை புரிஞ்சுக்கிட்டா நல்லா இருக்கும்..
 

Ruby

Well-known member
பத்து வயசு சோ நடந்தது தெரிந்து இருந்தால் மறக்க வாய்ப்பில்லை... இப்போ உன் குடும்பத்துக்கு இவ்வளவு பார்க்கும் நீ கொஞ்சமாவது அவனை அன்றில்லாவிட்டால் போகுது என்று நினைத்து பார்க்கலாம்... உன் குடும்பம் செய்த தப்பு புரியாது இருக்கும் உன்னை என்ன செய்வது🤦🤦

பாவம் தீரன்... தீரன் அப்பா😡😡😡 கொஞ்சமும் அப்பா போல நடக்காம என்ன மனுஷன் இவர் எல்லாம்... தயவு செஞ்சு காலத்துக்கும் சேர்த்து வச்சுடாதீங்க அவன் அப்பா கூட கண்டிப்பா என்னால் அதை ஏற்க்க முடியாது
 

Manjusarvesh

Active member
அமிழ்தா அவள் குடும்பம் நிம்மதியா இருக்கும்னு நினைக்கிறது சரி தான்
ஆனால் தீரனை பத்தி யோசிக்கலைனு தோனுது🫣🫣🫣
பத்து வயசு பையனை வெளிய தள்ளுறாங்க அதுவும் அம்மாவை பத்தி இப்படி பேசலாமா 😡😡😡😡
 
Top