வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

எனை ஆளும் கர்வமே! - கருத்து திரி

மன்னித்து விடுங்கள் சகோதரி இதை காப்பி பண்ணி போட்டு விட்டேன் தெரியாமல்
மன்னிப்பெல்லாம் கிடையாது எப்பவுமே லவ் தான்டா 😍😍😍😍
 
சூப்பர் சூப்பர் சகி ♥️♥️♥️♥️♥️♥️♥️
உளமார்ந்த பாராட்டிற்கு சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏🙏🙏.
உருவம் இல்லா எழுத்திற்கு உயிர் தந்த கருத்திற்கு நன்றிகள்🙏🙏🙏
 

Priyakutty

Moderator
ஹீரோ பேச்சு... அதுக்கு ஹீரோயின் பல்ப் கொடுக்கறது பாக்க... எந்த writer ன்னு ஒரு கெஸ் இருக்கு... 😍😍

We'll see... ❣️

தீரன் தான் அம்மு ட்ட மாட்டிக்கிட்டாரு ன்னு தோணுது...😂🤭

கதை நல்லா போகுது ஆத்தர் ஜி 😍
 
Last edited:

Priyakutty

Moderator
தீரா அம்மா க்கு என்னாச்சு... 🥺

அவர் எதோ விஷயத்தால ரொம்ப ஹர்ட் ஆகிருக்காரு...

அம்மு... சேட்டை பொண்ணு 😊
 

Priyakutty

Moderator
ரேணுகா... ச்சே... 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡

மனுஷியா அவங்க... 😡😡😡😡😡😡😡😡😤😤😤😤😤😤😤

I hate her alot... 😤😤😤😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡

பாவம் மதுரா ம்மா... 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
 

Priyakutty

Moderator
சிவா ப்பா... கொஞ்சமும் அவங்கள சரி பண்ண நினைக்கல...

அம்மு நெனைக்கிறங்க... அவருக்கு அது தோணல...

அவ்ளோதான் அக்கறை... 😏

பாவம் தீரன்... மதுராம்மா 🥺🥺🥺🥺

அவங்க பேபி ட்ரெஸ் லாம் தொட்டு பாக்குறாங்க... கற்பனை ல பையன் கூட இருக்காங்க... இதுலாம் கேட்டு கண்ணு கலங்கிடுச்சு dr... 🥺🥺🥺🥺🥺🥺🥺

அவர் கோபம் குடும்பம் மேல சரிதான்...

வெளிநாட்டுல இருக்கறது யாரோ frd... இவர் கதை விடுறாரு
 

Priyakutty

Moderator
Aww... Perfect title dr... 😍😍😍

தீரன், அம்மு... 😍😍

அவங்க கர்வமான காதல்...அழகு... 😍😍😍

மதுரா மா கம்பீரம்... 🤩

நந்து, ஆதி, தளிர்... அண்ட் குடும்பத்துல சிலரை தவிர எல்லாரும் நல்லவங்க...🥰🥰

சூப்பர் ஸ்டோரி... 😍

வாழ்த்துக்கள் writer ji❤
 
Top