வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

என்னுள் உன்னை கண்டேனடா - கருத்து திரி

santhinagaraj

Active member
அன்பு சார் இப்படி அமைதியா ஒரு அப்பாவி புள்ளைய மாட்டி விட்டுட்டு போய் உக்காந்துட்டிங்களே.
டேய் அர்ஜுன் நீ இவங்க கிட்ட மாட்டியே முழிக்க போற டா.
விஷ்ணு கூப்பிட்ட புரூஸ்லீக்கு அர்த்தம் இப்பதான் புரியுது சூப்பர்

எழுத்துப் பிழைகளை சரி செய்யவும் ஒரு இடத்துல வர்ஷாவோட பேரு ஹர்ஷானு போட்டு இருக்கீங்க
 
அன்பு சார் இப்படி அமைதியா ஒரு அப்பாவி புள்ளைய மாட்டி விட்டுட்டு போய் உக்காந்துட்டிங்களே.
டேய் அர்ஜுன் நீ இவங்க கிட்ட மாட்டியே முழிக்க போற டா.
விஷ்ணு கூப்பிட்ட புரூஸ்லீக்கு அர்த்தம் இப்பதான் புரியுது சூப்பர்

எழுத்துப் பிழைகளை சரி செய்யவும் ஒரு இடத்துல வர்ஷாவோட பேரு ஹர்ஷானு போட்டு இருக்கீங்க
😂😂😂 Thank you sis😍😍😁😁

எழுத்து பிழைகளை பாத்துக்கிறேன் சிஸ்😍😍😍❤️❤️❤️❤️
 
அதானே அன்பு நீங்க தானே சொல்லணும், ஆன அன்பு எப்படி போய் சைலண்ட்டா உக்காதிங்க, பக்குணு சிரிச்சிட்டேன் 😂😂😂

அர்ஜுன் மைண்ட் வாய்ஸ், இப்பவும் நா தான் அவுட்டா🤭🤭🤭🤭

வர்ஷா அர்ஜுனை தான் லவ் பண்ராலா🤩🤩🤩🤩

விஷ்ணு ஏன் புரூஸ் லீனு கூப்பிட்டான்னு அப்ப புரியல இப்ப புரியுது😂😂😂😂😂
😂😂😂😂😂 Thank you sis😍😍😍❤️❤️❤️
 
Hahaha varsha super da nee... Yaen adicha 🤔🤔 ava boldness super ❤️

விஷ்ணு நல்லா வச்சு செய்வான் பார்த்தா ஊர் சுத்திட்டு இருக்கான்
Adutha ud la solren sis 😍😍😍 thank you sis😍😍😍😁😁😁❤️❤️❤️
 

Gowri

Well-known member
அதானே அர்ஜுன் எப்படி டா இப்படி ஒரு அக்மார்க் நல்ல பையனா இருக்கா🤩🤩🤩🤩

சோ ஸ்வீட் ஆப் யூ🥰🥰🥰🥰

நீ ஃபீல் செய்யாதே விஷ்ணு, இந்த லூசுக்கு உன் அருமை தெரியல🤷🤷🤷🤷

ஆன நீயும் தான் ஹாஸ்டல் வார்டன் கணக்கா இருந்தா எப்படி டா 🤭🤭🤭🤭

நாளைக்கு அவளை நீயும் எக்ஸர்சைஸ் செய்து இம்ப்ரஸ் பண்ணு சரியா....

அர்ஜுன் நீ தான் வர்ஷுவை பார்த்து காதலில் விழுவேன்நு பார்த்தேன், ஆன அவ செம்ம ஸ்பீட்டா🤣🤣🤣

கடைசி வரை உன்ன கண்களங்காம பார்த்துப்பா சரி சொல்லிரு சரியா🥰🥰🥰🥰
 

Manjusarvesh

Active member
Mallla வர்ஷா எதுக்காக அந்த பையனை அடிச்சா???அடகடவுளே இந்த சரண்யா என்ன எல்லாரையும் crushnu சொல்றா விஷ்ணுவை கண்டுக்க மாட்டேங்குறா 🙄🙄🙄
அர்ஜுன் அவ்வளவு நல்லவனா நீ😳😳😳 வர்ஷா செம 🤣🤣 அர்ஜுன் reaction 🤣🤣🤣
 
Top