வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

என் உள்ளம் யான் நீயே - கருத்து திரி

அடப்பாவி கார்ல இடிச்சது மட்டும் இல்லாம இப்படி அப்படியேவிட்டுட்டு போறியேடா 🙄🙄
ஆரம்பமே ரொம்ப சோகமா இருக்கு
 
அடப்பாவி கார்ல இடிச்சது மட்டும் இல்லாம இப்படி அப்படியேவிட்டுட்டு போறியேடா 🙄🙄
ஆரம்பமே ரொம்ப சோகமா இருக்கு
Sogama va... aww sogam lam ila pa story. Poga poga purium
 
அம்மாவையும் குழந்தையும் காப்பாத்தியாச்சு அடுத்து என்ன நடக்க போகுது?

கோவப்பட்டாலும் உத்தமனோட கேரக்டர் சூப்பர் 👌👌
 
அம்மாவையும் குழந்தையும் காப்பாத்தியாச்சு அடுத்து என்ன நடக்க போகுது?

கோவப்பட்டாலும் உத்தமனோட கேரக்டர் சூப்பர் 👌👌
நன்றி
 
ஒரு குழந்தையை இழந்த எத்தனை இந்த குழந்தை மூலமா அவன் வலியை தீர்த்துக்க போறானா??
 
Top