வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

என் வாழ்வின் வசந்தமவள்!கருத்துத்திரி

தேவா நீ மதி மேல வெச்சி இருக்கறது சும்மா ஈர்ப்பு தான்....

இனியா மேல இருக்கரது காதல் போலனு தோணுது🤷🤷🤷🤷

அது வேந்தனுக்கும் புரியுது, ஆன புரிய வேண்டியவனுக்கு புரியலையே......

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் sis
Thank u so much sis.... Keep reading
 
தேவா & வேந்தன் ஃப்ரெண்ட்ஸ்ஷிப் பாண்டிங் சூப்பர்😍😍😍😍

தேவாக்கு மதி யா பிடிக்கர அளவு, அவளுக்கு பிடிக்களையோ 🤔🤔🤔🤔

வேந்தன் நினைக்கிறது சரி தான் போல.....

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் sis
Thank u so much sia keep reading
 

Gowri

Well-known member
அட லூசு பயலே இனியா மேல இருக்கரது தான் நேசம், அன்பு எல்லாமே....

இந்த மதி சும்மா ஈர்ப்பு, அதை எப்ப தான் புரிஞ்சிக்க போறியோ 🤦🤦🤦🤦🤦வேந்தன் சொல்றது கரெக்ட் தானே....

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் sis
 

Gowri

Well-known member
Aww நல்ல இருக்கு, தேவா ஓட possessiveness🤩🤩🤩🤩

வேந்தன் உன் பிரென்ட் தானே டா, அவன் இனியா கூட பேசினத தாங்க முடியலையா என்ன🤭🤭🤭🤭

அவளோ காதலா அவ மேல, ஆன அதை இன்னும் நீ சரியா புரிஞ்சிக்கலையே🤷🤷🤷🤷
 

Gowri

Well-known member
கண்டிப்பா இந்த மதி எருமா அவனை லவ் செய்யவே இல்ல.....

சும்மா ஃப்ரெண்ட்ஸ் கிட்ட சீன் போட இது எல்லாம் செய்துட்டு இருக்கு, இது எல்லாம் ஒரு செயலா🙄🙄🙄🙄🙄🤨🤨🤨🤨🤨

என்னடா தேவா, அவ இனியா கிட்ட பேச கூட கூடாதுனு சொல்றா நீ ஒண்ணுமே சொல்லல🙄🙄🙄🙄

ஏன் வேந்தன் அதிர்ந்து போனான்🤔🤔🤔🤔
 
கண்டிப்பா இந்த மதி எருமா அவனை லவ் செய்யவே இல்ல.....

சும்மா ஃப்ரெண்ட்ஸ் கிட்ட சீன் போட இது எல்லாம் செய்துட்டு இருக்கு, இது எல்லாம் ஒரு செயலா🙄🙄🙄🙄🙄🤨🤨🤨🤨🤨

என்னடா தேவா, அவ இனியா கிட்ட பேச கூட கூடாதுனு சொல்றா நீ ஒண்ணுமே சொல்லல🙄🙄🙄🙄

ஏன் வேந்தன் அதிர்ந்து போனான்🤔🤔🤔🤔
நன்றி தோழி
 

Gowri

Well-known member
அது என்ன டா ரெண்டு கிஃப்ட் 🤩🤩🤩🤩

ஒன்னு இனியாக்கு தானே🥰🥰🥰🥰

அது என்ன கிஃப்ட்🤔🤔🤔🤔

தேவா ஓட துடிப்பு, வேந்தன் ஓட நக்கல் எல்லாமே நல்ல இருக்கு.....படிக்கவும்......
 

Gowri

Well-known member
தேவா & இனி, ரெண்டு பேரும் காதல் அப்படினு எதுவும் உணரல, ஆன உங்க நட்பு ஜஸ்ட் வாவ் 🥰🥰🥰🥰🥰

மதி போச்சா🤭🤭🤭🤭

தேவா பார்த்து போ, அங்க ஒரு பிசாசு உனக்காக வெயிட்டிங்😜😜😜😜😂😂😂😂
 
Top