வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

எவ்வம் தீர்க்கும் துகிரே - கருத்து திரி

இருக்கும்போது என்ன கொடுமை பண்ணி அவளை துரத்தி விட்டுட்டு இப்ப வரவைக்கு இவ்வளவு பாடு பட்டுட்டு இருக்க தீர்த்தா
 
இருக்கும்போது என்ன கொடுமை பண்ணி அவளை துரத்தி விட்டுட்டு இப்ப வரவைக்கு இவ்வளவு பாடு பட்டுட்டு இருக்க தீர்த்தா
ரொம்ப மோசமான கொடுமைகாரன் க்கா தீரா
 
அடப்பாவிங்களா கௌரவத்துக்காக நீங்க எவ்வளவு கொடுமை பண்ணியிருந்தா பெத்த அப்பா இறந்துட்டாருன்னு தெரிஞ்சும் அவ்வளவு சந்தோஷமா இருப்பா?? 🙄🙄
 
Top