வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

ஏகலைவனின் ஏந்திழையாள் - கருத்து திரி

GG writers

Moderator
ஹாய் மக்களே...
ஏகலைவனின் ஏந்திழையாள் கதை பற்றிய விமர்சனங்களை இங்கே பதிவிடுங்கள்.
 
கதை அருமை. மான்குட்டி அம்மா அப்பா பாட்டு மூன்று மட்டுமே உலகம் அவளுக்கு . விஜித் பழிவாங்க கல்யாணம் செய்ய நினைக்கிறான் காதலைவிட அவனுக்கு அம்மா வக்காக எஎல்லாம் செய்கிறான் . திலகன் வெண்பா அருமை மான்குட்டி தான் எல்லாம் அவர்களுக்கு அவள் குறையே தெரியாத வர வளர்ப்பது அவளும் அவர்கள் பேச்சு கேட்பது காதல் விசயத்தில் கொஞ்சம் கேட்காமல் போவது விஜித் டூ மச் இவன் அம்மா வக்காக செய்து மனைவி கண்டுக்காமல் விடுவது அவள் தன்னை மட்டுமே சார்ந்து இருக்க வேண்டும் உரிமை உணர்வு விஜயா கொஞ்சம் சறுக்குவது திலகன் வெண்பா புரிந்து அம்மாவின் தவறு தெரிந்து மன்னிப்பு கேட்பது மான்குட்டி தம்பி இவளுக்கு மகள் என்று சுபம். வாழ்த்துகள். வாழ்க வளமுடன்
 
Thank you sis
 
Top