Priyanka Muthukumar
Administrator
இக்கதைக்கான கருத்துக்களை இவ்விடத்தில் தெரிவியுங்கள்!!
தேங்க் யூ சோ மச் ❤️.ஏழிசை சூப்பர். பாவை தைரியம் ஆளுமை செம. விஸ்வா ஆளுமை பாசம் சூப்பர். அப்பா சூப்பர். ஸ்ரூஜன் காதல் வந்ததும் கள்ளத்தனம் வந்து விட்டது
தெரியும்...ஆனால் தெரியாது..🤭விஸ்வா தெரியுமா? இவள் கணவனா? ஆனால் கணவர் பெயர் ராம் சொன்னமாதிரி தானே இருந்தது.
ஆமா...ஞாபகம் இல்லாமல் மாத்தி போட்டுட்டேன்...5எபி இரண்டு தடவை வந்து விட்டது சகி. புதுசு ஓன்று போடுங்கள் சகி. ஸ்ரூஜன் செம. அக்கா கியூட்