வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

கண்டெடுத்தேன் கணப்பொழுதில் காதலை - கருத்து திரி

ஸ்ரூஜன் ஏழிசை காதல் அழகு. சாதியால் பிரிந்தாலும் காதலால் மீண்டும் இணைவது அழகு. பிரிவு கூட அவர்களின் காதலை அழிக்க முடியவில்லை. குட்டி அப்பா சூப்பர். ஏழிசை காதலினால் பிரிந்தால் அவன் காதலினால் கூடினான்
 
ஸ்ருஜன் ஏழிசையின் பிரிக்க முடியாத ஆழமான காதல் அருமை 👏👏👏ரொம்ப நிறைவா இருந்தது கதை சூப்பர் 👌👌👌
 
ஸ்ரூஜன் ஏழிசை காதல் அழகு. சாதியால் பிரிந்தாலும் காதலால் மீண்டும் இணைவது அழகு. பிரிவு கூட அவர்களின் காதலை அழிக்க முடியவில்லை. குட்டி அப்பா சூப்பர். ஏழிசை காதலினால் பிரிந்தால் அவன் காதலினால் கூடினான்
காதலுக்கு பிரிவு என்பதே இல்லை...அதனால் தான் பல வருடங்களுக்கு பிறகு இருவரும் ஒன்றிணைந்தார்கள்...
 
Top