வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

கண்ட முதல் நாளே இதயத்தை திருடிவிட்டாயடி - கருத்து திரி

அடப்பாவிங்களா உங்களுக்கு பிடிக்கலை என்பதற்காக நல்லா இருக்குற செடிகளுக்கு பூச்சி மருந்து போட்டு கருக வச்சிருக்கீங்களேடா 😡😡
 
அடப்பாவிங்களா உங்களுக்கு பிடிக்கலை என்பதற்காக நல்லா இருக்குற செடிகளுக்கு பூச்சி மருந்து போட்டு கருக வச்சிருக்கீங்களேடா 😡😡
ஆமாங்க அந்த நிலத்தை அவங்களுக்கு கொடுக்கலை அதான் அப்படி பண்ணயிருக்காங்க😢😢
 
இவ்வளவு நேரம் பாண்டு அண்ணா கிட்ட கதை கேட்டது ரைட்டர் ஜி தானா 🙄🙄
 
Top