GG writers
Moderator
அடுத்த எபி படிச்சு என்ன நடந்தது என்று பாருங்கயாரும் இருக்க மாட்டாங்க அப்படின்ற தைரியத்துல மேல் மாடிக்கு போய் இருக்கா அங்க என்ன நடக்க போகுதோ?கண்ணன் வந்து என்ன திட்ட போறானோ?

அடுத்த எபி படிச்சு என்ன நடந்தது என்று பாருங்கயாரும் இருக்க மாட்டாங்க அப்படின்ற தைரியத்துல மேல் மாடிக்கு போய் இருக்கா அங்க என்ன நடக்க போகுதோ?கண்ணன் வந்து என்ன திட்ட போறானோ?
நன்றிலவ்லி எபி
அங்கங்க கொஞ்சம் எழுத்துப்பிழைகள் இருக்கு அதை சரி பண்ணிக்கோங்க
அந்த ரோஹித் லூசு தான் பின்னாடியிருந்து இழுத்து கதவை மூடிட்டானா???
லத்திகா இப்போ வெற்றியை எப்படி சமாளிக்க போறா??
கண்ணன் ஏன் லத்திகாவிடம் பேசாமல் இருக்கிறான்?